பால நாகம்மா
கே. சங்கர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(பாலநாகம்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலநாகம்மா (Bala Nagamma) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாலநாகம்மா | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | டி. ஆர். ஸ்ரீநிவாசன் சாருசித்ரா பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்பாபு ஸ்ரீதேவி கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 26, 1981 |
நீளம் | 3995 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஸ்ரீதேவி - பால நாகம்மா
- கே. ஆர். விஜயா - நாகதேவி
- சரத் பாபு - விஜயவர்மா
- மாசுடர் பாபு - பார்த்திபன்
- எஸ். ஏ. அசோகன் - அரசன்
- மஞ்சு பார்கவி - மஞ்சு
- அஞ்சு - இளம்வயது பால நாகம்மா
- வெண்ணிற ஆடை நிர்மலா புனியவதி
- மஞ்சுளா - மோகனா
- வி. எஸ். ராகவன் - கருணாகரன்
- காந்திமதி - பஞ்சவர்ணம்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - சத்தியானந்தம்
- தேங்காய் சீனிவாசன்
- மனோரமா
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். "கூந்தலிலே மேகம்" என்ற பாடல் கருநாடக பிலகரி இராகத்தில் அமைக்கப்பட்டது.[1][2] பாடல்கள் பிரபலமடைந்தன.[3]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|
"கூந்தலிலே மேகம்" | கே. ஜே. யேசுதாஸ், பி. எஸ். சசிரேகா | கண்ணதாசன் |
"சங்கீதமே என் தேகம் அன்றோ" | வாணி ஜெயராம் | புலமைப்பித்தன் |
"மன்மத இராகங்களே" | ||
"பள்ளியறைக்குள் மல்லிகை" | உமா ரமணன் | வாலி |
"நீர் கொடுக்க பிறந்தது" | பி. சுசீலா, எஸ். ஜானகி | |
"ஆடலாம் கடலில்" | எஸ். பி. சைலஜா | முத்துலிங்கம் |
"வானமே காக்கும்" |
மேற்கோள்கள்
தொகு- ↑ ராமானுஜன், டாக்டர் ஆர். (17 August 2018). "ராகயாத்திரை 18: பொன்மானே சங்கீதம் பாடிவா…". இந்து தமிழ் திசை. Archived from the original on 20 October 2023. பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 139. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
- ↑ Kolappan, B. (22 May 2023). "Veteran actor Sarath Babu no more" (in en). தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230603065103/https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-actor-sarath-babu-no-more/article66881222.ece.
- ↑ "Bala Nagamma". AVDigital. Archived from the original on 1 December 2022. பார்க்கப்பட்ட நாள் 15 April 2023.
- ↑ "Bala Nagamma (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 31 January 1981. Archived from the original on 15 April 2023. பார்க்கப்பட்ட நாள் 15 April 2023.