பால்சுவா சகாங்கீர்பூர்
வடமேற்கு தில்லியிலுள்ள ஒரு குடியிருப்பு
பால்சுவா சகாங்கீர்பூர் (Bhalswa Jahangir Pur) என்பது இந்தியாவின் தில்லி மாநிலத்திலுள்ள வடமேற்கு தில்லி மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பு நகரமாகும். இது பால்சுவா குதிரைலாட ஏரிக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
பால்சுவா சகாங்கீர்பூர் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 28°44′08″N 77°09′50″E / 28.73542°N 77.16383°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மவட்டம் | வடமேற்கு தில்லி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,51,427 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி பால்சுவா சகாங்கீர்பூரில் 151,427 மக்கள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 55% ஆண்களும் 45% பெண்களும் உள்ளனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 59% அன உள்ளது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு. இதில் 62% ஆண்களும் 38% பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். மக்கள்தொகையில் 17% 6 வயதுக்குட்பட்டவர்கள்., [1]
சான்றுகள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.