பால்சுவா யகாங்கிர் பூர்

பால்சுவா யகாங்கிர் பூர் (Bhalswa Jahangir Pur) இந்தியாவின் தில்லி நகரில் உள்ள வடமேற்கு தில்லி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். பால்சுவா குதிரைலாட வடிவ ஏரிக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது.

பால்சுவா யகாங்கிர் பூர்
Bhalswa Jahangir Pur
city
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்வட மேற்கு தில்லி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,51,427
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1]பால்சுவா யகாங்கிர் பூர் நகரின் மக்கள்தொகை 1,51,427 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 55% நபர்கள் ஆண்கள் மற்றும் 45% நபர்கள் பெண்களாவர். இவ்வூரின் எழுத்தறிவு சதவீதம் 59% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது குறைவாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 62% நபர்கள் ஆண்கள் மற்றும் 38% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 17% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். யாதவர் இன மக்கள் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர்[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. http://yadavhistory.com/state_wise_history/delhi
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்சுவா_யகாங்கிர்_பூர்&oldid=3313941" இலிருந்து மீள்விக்கப்பட்டது