பவுல் ஸ்டேர்லிங்

(பால் ஸ்டிர்லிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பவுல் ரொபர்ட் ஸ்டேர்லிங் (Paul Robert Stirling, பிறப்பு: செப்டம்பர் 3 1990), அயர்லாந்து அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

பவுல் ஸ்டேர்லிங்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பவுல் ரொபர்ட் ஸ்டேர்லிங்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 28)சூலை 1 2008 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபசெப்டம்பர் 28 2010 எ. சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 16)15 June 2009 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப4 May 2010 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 23 6 9 40
ஓட்டங்கள் 899 77 358 1,212
மட்டையாட்ட சராசரி 40.86 12.83 25.57 31.07
100கள்/50கள் 1/6 –/– 1/1 1/9
அதியுயர் ஓட்டம் 177 22 100 177
வீசிய பந்துகள் 407 18 291 449
வீழ்த்தல்கள் 10 0 3 10
பந்துவீச்சு சராசரி 30.60 51.00 34.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/11 2/45 4/11;
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 1/– 7/– 18/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 9 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_ஸ்டேர்லிங்&oldid=3316500" இலிருந்து மீள்விக்கப்பட்டது