பிடி+00316 (BD+00 316), 2019 ஆம் ஆண்டு முதல் அகோகோதே-71 என்றும் அழைக்கப்படுகிறது.[2] The planetary orbit is well aligned with the equatorial plane of the star, the misalignment angle being equal to −1.9+7.1
−7.5
° இது1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள F-வகைமுதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட தோராயமாக 3.6 பில்லியன் ஆண்டுகள் இளமையானது, [4] மேலும், இது முதன்மை வரிசையை விட்டு வெளியேறுவதற்கு அருகில் உள்ளது. பிடி+00 316 அடர்தனிமங்கள் செறிந்தது, சூரியனைப் போல இவ்விண்மீனில் 140% இரும்பு உள்ளது.

BD+00 316 / Mpingo
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cetus
வல எழுச்சிக் கோணம் 01h 57m 03.2041s[1]
நடுவரை விலக்கம் 00° 45′ 31.8789″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)10.56
இயல்புகள்
விண்மீன் வகைF8[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)7.69 கிமீ/செ
Proper motion (μ) RA: 23.305[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -7.093[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.7289 ± 0.0517[3] மிஆசெ
தூரம்1,200 ± 20 ஒஆ
(366 ± 7 பார்செக்)
விவரங்கள் [4]
திணிவு1.53+0.07
−0.06
M
ஆரம்2.17+0.18
−0.10
R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)3.944+0.036
−0.050
வெப்பநிலை6050±100 கெ
சுழற்சி வேகம் (v sin i)7.8±0.3 கிமீ/செ
அகவை3.6+1.6
−1.0
பில்.ஆ
வேறு பெயர்கள்
Mpingo, Gaia DR2 2507901914613005056, WASP 71, TYC 30-116-1, 2MASS J01570320+0045318[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBAD436 data

2015, 2020 ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய படிம ஆய்வுகளால் BD+00 316 க்கு எந்த விண்மீன் இணையையும் கண்டுபிடிக்க முடியவில்லை [5] [6]

2020 ஆம் ஆண்டில் புற உலகங்கலின் பெயரிடல் போட்டியின் ஒரு பகுதியாக தான்சானிய பயில்நிலை வானியலாளர்களால் இந்த விண்மீனுக்கு இசைக்கருவிகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை கருங்காலி மரத்தின் ( டல்பெர்கியா மெலனாக்சிலோன் ) பெயரான எம்பிங்கோ என்ற பெயரிடப்பட்டது, [7]

கோள் அமைப்பு

தொகு

2012 ஆம் ஆண்டில், ஒரு இறுக்கமான, வட்டவடிவ வட்டனையில் ஒரு கடப்புநில்லை விய்யாழன் கோள் b கண்டறியப்பட்டது. கோளின் வட்டணையின் விண்மீனின் நிலநடுவரைத் தளத்துடன் மையப்பிறழ்வுக் கோணம் −1.9 +7.1
−7.5
பாகைக்குச் சமமாக உள்ளது. அதன் மேற்பரப்புச் சமனிலை வெப்பநிலை 2016.1 +67.0
−52.5
கெ ஆகும்.

2020 ஆம் ஆண்டில் புற உலகங்கலின் பெயரிடல் போட்டியின் ஒரு பகுதியாக தான்சானிய பயில்நிலை வானியலாளர்களால் இந்த கோளுக்குதான்சானைட்டு என்று பெயரிடப்பட்டது. [7]

WASP-71 தொகுதி[4]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b (Tanzanite) 2.14±0.08 MJ 0.0460±0.0006 2.903676±0.000008 <0.019[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "BD+00 316". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  2. 2.0 2.1 Smith, A. M. S.; Anderson, D. R.; Bouchy, F.; Collier Cameron, A.; Doyle, A. P.; Fumel, A.; Gillon, M.; Hébrard, G.; Hellier, C.; Jehin, E.; Lendl, M.; Maxted, P. F. L.; Moutou, C.; Pepe, F.; Pollacco, D.; Queloz, D.; Santerne, A.; Segransan, D.; Smalley, B.; Southworth, J.; Triaud, A. H. M. J.; Udry, S.; West, R. G. (2013), "WASP-71b: a bloated hot Jupiter in a 2.9-day, prograde orbit around an evolved F8 star", Astronomy & Astrophysics, 552: A120, arXiv:1211.3045, Bibcode:2013A&A...552A.120S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201220727, S2CID 118575479
  3. Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  4. 4.0 4.1 4.2 Brown, D. J. A.; Triaud, A. H. M. J.; Doyle, A. P.; Gillon, M.; Lendl, M.; Anderson, D. R.; Collier Cameron, A.; Hébrard, G.; Hellier, C. (2016), "Rossiter–McLaughlin models and their effect on estimates of stellar rotation, illustrated using six WASP systems", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 810–839, arXiv:1610.00600, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stw2316 {{citation}}: Missing or empty |url= (help)
  5. Wöllert, Maria; Brandner, Wolfgang (2015), "A Lucky Imaging search for stellar sources near 74 transit hosts", Astronomy & Astrophysics, pp. A129, arXiv:1506.05456, Bibcode:2015A&A...579A.129W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201526525 {{citation}}: Missing or empty |url= (help)
  6. Bohn, A. J.; Southworth, J.; Ginski, C.; Kenworthy, M. A.; Maxted, P. F. L.; Evans, D. F. (2020), "A multiplicity study of transiting exoplanet host stars. I. High-contrast imaging with VLT/SPHERE", Astronomy & Astrophysics, pp. A73, arXiv:2001.08224, Bibcode:2020A&A...635A..73B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201937127 {{citation}}: Missing or empty |url= (help)
  7. 7.0 7.1 The IAU announces names for WASP exoplanets
  8. Bonomo, A. S.; Desidera, S.; Benatti, S.; Borsa, F.; Crespi, S.; Damasso, M.; Lanza, A. F.; Sozzetti, A.; Lodato, G.; Marzari, F.; Boccato, C.; Claudi, R. U.; Cosentino, R.; Covino, E.; Gratton, R.; Maggio, A.; Micela, G.; Molinari, E.; Pagano, I.; Piotto, G.; Poretti, E.; Smareglia, R.; Affer, L.; Biazzo, K.; Bignamini, A.; Esposito, M.; Giacobbe, P.; Hébrard, G.; Malavolta, L.; et al. (2017), "The GAPS Programme with HARPS-N@TNG XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets", Astronomy & Astrophysics, A107: 602, arXiv:1704.00373, Bibcode:2017A&A...602A.107B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629882, S2CID 118923163
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடி%2B00_316&oldid=3829669" இலிருந்து மீள்விக்கப்பட்டது