பிரசியோடைமியம்(III) அயோடேட்டு
வேதிச் சேர்மம்
பிரசியோடைமியம்(III) அயோடேட்டு (Praseodymium(III) iodate) என்பது Pr(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
14945-15-4 நீரிலி 56491-63-5 ஒற்றைநீரேற்று 56491-62-4 ஐந்துநீரேற்று | |
EC number | 239-021-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21149368 |
| |
பண்புகள் | |
Pr(IO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 665.62 |
அடர்த்தி | 4.89 கி·செ.மீ-3 (ஐந்துநீரேற்று)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபிரசியோடைமியம்(III) நைட்ரேட்டுடன் பொட்டாசியம் அயோடேட்டு சேர்மத்தைச் சேர்த்து நீர்த்த சூடான கரைசலில் வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம்(III) அயோடேட்டு உருவாகும்.:[2]
- Pr(NO3)3 + 3 KIO3 → Pr(IO3)3 + 3 KNO3
இயற்பியல் பண்புகள்
தொகுபிரசியோடைமியம்(III) அயோடேட்டு வெப்பத்தால் பின்வருமாறு சிதைவடைகிறது:[3]
- 7Pr(IO3)3 → Pr5(IO6)3 + Pr2O3 + 9I2 + 21O2
மேற்கோள்கள்
தொகு- ↑ Abrahams, S.C.; Bernstein, J.L.; Nassau, K. (Jan 1976). "Transition metal iodates. VII. Crystallographic and nonlinear optic survey of the 4f-iodates" (in en). Journal of Solid State Chemistry 16 (1–2): 173–184. doi:10.1016/0022-4596(76)90020-7. Bibcode: 1976JSSCh..16..173A. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022459676900207.
- ↑ Roy, Ajoy; Ghosh, Bijoy Prosad; Nag, K. (Jul 1981). "Phase transition behavior of rare earth iodates" (in en). Thermochimica Acta 47 (1): 105–108. doi:10.1016/0040-6031(81)85012-5. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0040603181850125.
- ↑ Ghosh, B. P.; Nag, K. (Jul 1985). "Thermal and dielectric properties of rare earth iodates". Journal of Materials Science 20 (7): 2335–2344. doi:10.1007/bf00556063. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2461. Bibcode: 1985JMatS..20.2335G. http://dx.doi.org/10.1007/bf00556063.