பிரெட் சஸ்கைண்ட்

ஃபிரெட் சஸ்கைண்ட் ( Fred Susskind, பிறப்பு: சூன் 8 1891, இறப்பு: சூலை 9 1957), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 97 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1909 -1910 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஃபிரெட் சஸ்கைண்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 97
ஓட்டங்கள் 268 4775
மட்டையாட்ட சராசரி 33.50 34.60
100கள்/50கள் 0/4 11/23
அதியுயர் ஓட்டம் 65 171
வீசிய பந்துகள் 78
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 81.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 85/3
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்_சஸ்கைண்ட்&oldid=3006888" இலிருந்து மீள்விக்கப்பட்டது