பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம்
அரியானாவில் உள்ள ஒரு கிராமம்
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் (Bir Bara Ban Wildlife Sanctuary) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் சிந்த்-கன்சி சாலையில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் சிந்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் 419.26 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது[1]
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் Bir Bara Van Wildlife Sanctuary | |
---|---|
ஆள்கூறுகள்: 29°17′30″N 76°16′51″E / 29.29167°N 76.28083°E | |
Country | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | யிண்டு மாவட்டம் |
அறிவிப்பு | 11 அக்டோபர் 2007 |
ஏற்றம் | 300 m (1,000 ft) |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-HR |
இணையதளம் | பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் |
இருப்பிடம்
தொகுபிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் சிந்திலிருந்து 5 கி.மீ தூரத்திலும், கன்சியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், கிசாரிலிருந்து 70 கி.மீ தொலைவிலும், பானிபட்டிலிருந்து 73 கி.மீ தொலைவிலும், பிவானியிலிருந்து 80 கி.மீ தொலைவிலும், குருசேத்ராவிலிருந்து 110 கி.மீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 144 கி.மீ தொலைவிலும், சண்டிகரில் இருந்து 190 கி.மீ தொலைவிலும் உள்ளது[1].
வரலாறு
தொகு11 அக்டோபர் 2007 ஆம் தேதி அன்று அரியானா அரசு இந்த பகுதியை சரணாலயம் என்று அறிவித்தது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Haryana Forest Department". Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
- ↑ "Archived copy". Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)