பிலிப்பீன்சு பக்கி

பிலிப்பீன்சு பக்கி (Philippine nightjar; கேப்ரிமுல்கசு மணிலென்சிசு) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள பக்கி சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. அதன் உள்ளூர் பெயர்கள் கந்தரபா (தகலாகு) மற்றும் தாகோலிலாங் (செபுவானா).

பிலிப்பீன்சு பக்கி
A nesting bird
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்:
பக்கி
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
C. manillensis
இருசொற் பெயரீடு
Caprimulgus manillensis
Walden, 1875

பிலிப்பீன்சு பக்கியின் இயற்வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டலச் சதுப்புநிலக் காடுகள் மற்றும் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

பிலிப்பீன்சு பக்கி குஞ்சுகள் (1-2 நாட்கள்)

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Caprimulgus manillensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22689934A93253247. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689934A93253247.en. https://www.iucnredlist.org/species/22689934/93253247. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பீன்சு_பக்கி&oldid=4056022" இலிருந்து மீள்விக்கப்பட்டது