பில் சிம்மன்ஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

பிலிப் வெனட் சிம்மன்ஸ் (Philip Veraint Simmons), பிறப்பு: ஏப்ரல் 18 1963), அயர்லாந்து அணியின் பயிற்றுனரான இவர் மேற்கிந்தியத் தீவுகள் டிரினிடாட் மற்றும் டோபகோவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்.

பில் சிம்மன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிலிப் வெனட் சிம்மன்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குபயிற்றுனர்
உறவினர்கள்Lendl Simmons (Nephew)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 191)சனவரி 11 1988 எ. இந்தியா
கடைசித் தேர்வுநவம்பர் 17 1997 எ. பாக்கிஸ்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 51)அக்டோபர் 16 1987 எ. பாக்கிஸ்தான்
கடைசி ஒநாபமே 30 1999 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 26 143 207 306
ஓட்டங்கள் 1,002 3,675 11,682 8,929
மட்டையாட்ட சராசரி 22.26 28.93 35.61 33.19
100கள்/50கள் 1/4 5/18 24/65 12/54
அதியுயர் ஓட்டம் 110 122 261 166*
வீசிய பந்துகள் 624 2,876 13,196 9,616
வீழ்த்தல்கள் 4 83 214 214
பந்துவீச்சு சராசரி 64.25 34.65 28.68 34.49
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/34 4/3 7/49 5/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
26/– 55/– 241/– 137/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச்சு 25 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_சிம்மன்ஸ்&oldid=2235162" இலிருந்து மீள்விக்கப்பட்டது