பிவாடி
பிவாடி (Bhiwadi), இந்தியாவின் மேற்கில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த அல்வார் மாவடத்தில் உள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான அல்வாருக்கு வடக்கில் 85 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு வடகிழக்கில் 200 கிலோ மீட்டர் தொலைவிலும்; இந்தியத் தலைநகரான புது தில்லிக்கு தென்கிழக்கில் 66 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பிவாடி நகரம் இராஜஸ்தான்-அரியானா எல்லையில் உள்ளது.
பிவாடி | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் இராஜஸ்தன் மாநிலத்தின் மாவட்டத்தில் பிவாடி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°13′N 76°52′E / 28.21°N 76.87°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | அல்வார் |
அரசு | |
• நிர்வாகம் | BIDA |
பரப்பளவு | |
• மொத்தம் | 300 km2 (100 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,04,883 |
• அடர்த்தி | 350/km2 (910/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• வட்டார மொழிகள் | இராஜஸ்தானி, அகில்வாதி மொழிகள் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 301019 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ 40 |
இணையதளம் | bida.rajasthan.gov.in |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, பரப்பளவு கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் , இசுலாமியர் , பௌத்தர்கள் , சமணர்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் , மற்றும் பிறர் 0. % ஆகவுள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு