பீமா அணை
பீமா அணை அல்லது உச்சனி அணை (Ujjani Dam or Bhima) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டம், மாதா தாலுகாவில் பாயும் பீமா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்கம் ஆகும்.[1][2][3][4]
பீமா அணை உச்சனி அணை | |
---|---|
பீமா அணையின் காட்சி | |
மகாராட்டிரா மாநிலத்தில் பீமா அணையின் அமைவிடம் | |
அமைவிடம் | உச்சனி, மாதா தாலுகா, சோலாப்பூர் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |
புவியியல் ஆள்கூற்று | 18°04′26″N 75°07′12″E / 18.07389°N 75.12000°E |
கட்டத் தொடங்கியது | 1969 |
திறந்தது | சூன் 1980 |
கட்ட ஆன செலவு | ரூபாய் 83295.85 மில்லியன் (1983–84) |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு |
இயக்குனர்(கள்) | நீர்வளத் துறை, மகாராஷ்டிர அரசு |
அணையும் வழிகாலும் | |
வகை | Composite: Earthfill/Gravity |
தடுக்கப்படும் ஆறு | பீமா ஆறு |
உயரம் | 56.4 m (185 அடி) |
நீளம் | 2,534 m (8,314 அடி) |
அகலம் (உச்சி) | 6.7 m (22 அடி) |
கொள் அளவு | 3,320,000 m3 (4,340,000 cu yd) |
வழிகால் வகை | காங்கீரிட் |
வழிகால் அளவு | 15,717 m3/s (555,000 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 3,140,000,000 m3 (2,550,000 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 1,440,000,000 m3 (1,170,000 acre⋅ft) |
செயலற்ற கொள் அளவு | 1,802,000,000 m3 (1,461,000 acre⋅ft) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 14,850 km2 (5,730 sq mi) |
மேற்பரப்பு பகுதி | 337 km2 (130 sq mi) |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | மகாராஷ்டிர அரசு |
வகை | உந்தப்பட்ட-சேமிப்பு |
சுழலிகள் | ரிவர்சிபிள் பம்ப் டர்பைன் |
நிறுவப்பட்ட திறன் | 12 மெகா வாட் |
Annual உற்பத்தி | 105 GWh initial years reducing to 21 GWh later as irrigation develops |
56.4 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட பீமா அணையின் நீர் கொள்ளவு 3.320 km3 (0.797 cu mi) ஆகும். பீமா அணையின் நீர் வேளாண்மை பாசானம், குடிநீர், மீன் வளர்ப்பு மற்றும் மின்னுற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் நீர் சோலாப்பூர் மாவட்டத்தில் 500 km2 (190 sq mi) பரப்பளவிற்கு கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள் போன்ற வேளாண்மைக்கு நீர் ஆதாரமாக உள்ளது.[3][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Salient Features of Ujjani Project – Cada:Solapur". Solapurcada.org. Archived from the original on 26 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Register of Large Dams" (PDF). Maharashtra: Ujjini Dam. Central water Commission, Government of India. Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011.
- ↑ 3.0 3.1 "Irrigation". Major Irrigation Works. The Gazetteers Department, Government of Maharashtra.
- ↑ "Major Existing Water Resources Projects in the Krishna Basin". Bhima Irrigation Project. Hydrology and Water Resources Information System for India. Archived from the original on 17 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 1 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Encyclopædia Britannica (India) (2000). Students' Britannica India. Popular Prakashan. pp. 56–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85229-760-5. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011.