பீர்மேடு

கேரள மலை வாழிடம்


பீர்மேடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

பீர்மேடு
—  மலைவாழிடம்  —
பீர்மேடு
அமைவிடம்: பீர்மேடு, கேரளம் , இந்தியா
ஆள்கூறு 9°33′02″N 77°01′49″E / 9.5505100°N 77.0302580°E / 9.5505100; 77.0302580
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் இடுக்கி
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பெருமேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசியிலை மரங்களுக்கும் பெயர் பெற்றது. திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைவாழிடமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களுள் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் இங்கிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இங்கு மிளகு, ஏலம் முதலிய வாசனைப் பொருட்கள் பயிர் செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Peermade
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்மேடு&oldid=3772067" இலிருந்து மீள்விக்கப்பட்டது