புத்தகரம், சென்னை
புத்தகரம் (Puthagaram) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், மாதவரம் வட்டம், சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டல எண் 3-இல் உள்ள வார்டு எண் 24இல் உள்ள பகுதியாகும். இதனருகே சூரப்பட்டு, புழல், வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளது. அக்டோபர் 2011 வரை இது திருவள்ளூர் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. பின்னர் சென்ன மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
புத்தகரம் | |
---|---|
சென்னை மாநகராட்சிப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°08′25″N 80°11′17″E / 13.140251°N 80.18808°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
மாநகராட்சி | சென்னை மாநகராட்சி |
மண்டலம் | மாதவரம் மண்டல எண் 3 |
வார்டு எண் | 24 |
ஏற்றம் | 7 m (23 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600099 |
தொலைபேசி குறியீடு | 044 |
வாகனப் பதிவு | TN-05-xxxx |
நகர்புற திட்ட அமைப்பு | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
மாநகராட்சி | சென்னை மாநகராட்சி |
மக்கள்வை தொகுதி | திருவள்ளூர் |
சட்டமன்றத் தொகுதி | மாதவரம் |