புனிதத் திருமனை

புனிதத் திருமனை (Sainte-Chapelle, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[sɛ̃t ʃapɛl], Holy Chapel) என்பது பாரிஸ் இதயப்பகுதியில் அமைந்துள்ள, ஒரு அரச கோதிக் கட்டிடக்கலை திருமனை ஆகும்.

புனிதத் திருமனை
புனிதத் திருமனை, மேல் பக்க உட்புறம்
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்48°51′19″N 2°20′42″E / 48.85528°N 2.34500°E / 48.85528; 2.34500
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஉரோமன் முறை
மண்டலம்இல் ட பிரான்சு
மாநிலம்பிரான்சு
மாகாணம்பாரிசு பேராய மறைமாவட்டம்
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1983
இணையத்
தளம்
saintmerri.org//
Official name: Sainte-Chapelle
Designated:1862
Reference No.PA00086259[1]
கிறித்தவப் பிரிவு:Église

இது 1239 இன் பின் ஆரம்பிக்கப்பட்டு, 26 ஏப்ரல் 1248 அன்று அர்ப்பணிக்கப்பட்டது.[2] கோதிக் கட்டிடக்கலையின் ரேயோனன்டு கால உயர்ந்த அடைவுகளில் ஒன்றாக இது நோக்கப்படுகின்றது. புனிதத் திருமனை பிரான்சின் நான்காம் லூயிசுவின் கட்டளைப்படி, அவரின் பாடுகளுடன் தொடர்புபட்ட திருப்பண்டங்களின் சேகரிப்பு இடமாக, குறிப்பாக மத்தியகால கிறித்தவ உலகின் முக்கிய திருப்பண்டங்களில் ஒன்றான இயேசுவின் முள்முடி என்பவற்றின் இடமா இருந்தது.

குறிப்புகள்

தொகு
  1. Mérimée database 1992
  2. Alain Erlande-Brandenburg, the Ste Chapelle (Paris-Buildings) in Grove Encyclopedia of Art

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sainte-Chapelle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனிதத்_திருமனை&oldid=3221876" இலிருந்து மீள்விக்கப்பட்டது