புரோப்பனாயிக் நீரிலி
புரோப்பனாயிக் நீரிலி (Propanoic anhydride) என்பது (CH3CH2CO)2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த எளிய அமில நீரிலி நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. கரிமத்தொகுப்பு வினைகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பனாயிக் நீரிலி | |
வேறு பெயர்கள்
புரோப்பியானிக் நீரிலி
புரோப்பனாயில் புரோப்பனோயேட்டு | |
இனங்காட்டிகள் | |
123-62-6 | |
ChemSpider | 29003 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31263 |
வே.ந.வி.ப எண் | UF9100000 |
| |
பண்புகள் | |
C6H10O3 | |
வாய்ப்பாட்டு எடை | 130.14 கி/மோல் |
தோற்றம் | நீர்மம், வினீகரின் மணம் |
அடர்த்தி | 1.015 கி/செ.மீ3, நீர்மம் |
உருகுநிலை | −42 °C (−44 °F; 231 K) |
கொதிநிலை | 167 முதல் 170 °C (333 முதல் 338 °F; 440 முதல் 443 K) |
வினைபுரிந்து புரோப்பனாயிக் அமிலம் உருவாகும் | |
பிசுக்குமை | 1.144 cP at ?°C |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பிடிக்கும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
R-சொற்றொடர்கள் | R34 |
S-சொற்றொடர்கள் | S26-45 |
தீப்பற்றும் வெப்பநிலை | 63 °C (145 °F; 336 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுரோப்பனாயிக் அமிலத்தை கீட்டீன் சேர்மத்தைப் பயன்படுத்தி நீர்நீக்க வினைக்கு உட்படுத்தி புரோப்பனாயிக் நீரிலியைத் தயாரிக்கிறார்கள்:[1]
- 2 CH3CH2CO2H + CH2=C=O → (CH3CH2CO)2O + CH3CO2H
பாதுகாப்பு
தொகுகடுமையான நெடியும் அரிக்கும் தன்மையும் கொண்டதாக புரோப்பனயிக் நீரிலி காணப்படுகிறது. தோலின் மீது பட நேர்ந்தால் தீப்புண்கள் உண்டாகும். கண்கள், நுரையீரல் ஆகியவற்றிலும் புரோப்பனாயிக் நீரிலியின் ஆவி கடுமையான பாதிப்புகளை உருவாக்கும்.
சட்ட அங்கீகாரம்
தொகுபென்டானில் மற்றும் பென்டானில் வழிப்பொருட்களைத் தயாரிப்பதில் ஒரு முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுவதால் புரோபனாயிக் நீரிலியைப் பயன்படுத்துவது முறைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மருந்து அமுலாக்க நிர்வாக அமைப்பு கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் சட்டத்தின்படி புரோப்பனாயிக் நீரிலியை பட்டியல் 1 வகைப் பொருட்கள் எனப்பட்டியலிட்டுள்ளது [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Williams, J. W. Krynitsky, J. A. (1955). "n-Caproic Anhydride". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0164.; Collective Volume, vol. 3
- ↑ "Drugs of Abuse Publication, Chapter 2". Archived from the original on 2007-12-20. பார்க்கப்பட்ட நாள் 2017-08-17.