புரோப்பலீனிமைன்

இரண்டாம்நிலை அமீன்

புரோப்பலீனிமைன் (Propyleneimine) என்பது C3H7N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேரமமாகும். CH3CH(NH)CH2 என்ற அமைப்பு வாய்ப்பாட்டால் இதை எழுதுகிறார்கள். இரண்டாம்நிலை அமீன் சேர்மமாகிய இது வளையத்தில் C2N கொண்ட மிகச் சிறிய நாற்தொகுதிமைய அசிரிடினாக கருதப்படுகிறது. நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது.

புரோப்பலீனிமைன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-மெத்திலசிரிடின்
வேறு பெயர்கள்
1,2- புரோப்பலீனிமைன்
இனங்காட்டிகள்
75-55-8
ChemSpider 6137
EC number 613-033-00-6
InChI
  • InChI=1S/C3H7N/c1-3-2-4-3/h3-4H,2H2,1H3
    Key: OZDGMOYKSFPLSE-UHFFFAOYSA-N
  • InChI=1/C3H7N/c1-3-2-4-3/h3-4H,2H2,1H3
    Key: OZDGMOYKSFPLSE-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6377
வே.ந.வி.ப எண் CM8050000
  • N1C(C)C1
UN number 1921 (inhibited)
பண்புகள்
C3H7N
வாய்ப்பாட்டு எடை 57.10 g·mol−1
தோற்றம் நிறமற்றது, எண்ணெய் நீர்மம்[1]
மணம் அமோனியா போல[1]
அடர்த்தி 0.9 கி/மி.லி[2]
உருகுநிலை −63 °C (−81 °F; 210 K)[2]
கொதிநிலை 67 °C (153 °F; 340 K)[2]
கலக்கும்[2]
ஆவியமுக்கம் 112 மி.மீHg (20°செல்சியசில்)[1]
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R45-R11-R26/27/28-R41[2]
S-சொற்றொடர்கள் S53-S45[2]
தீப்பற்றும் வெப்பநிலை −4 °C (25 °F; 269 K)[2]
Lethal dose or concentration (LD, LC):
500 மில்லியனுக்குப் பகுதிகள் (எலி, 4 மணி)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 2 மில்லியனுக்குப் பகுதிகள் (5 மி,கி/மீ3) [தோல்][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca TWA 2 மில்லியனுக்குப் பகுதிகள் (5 மி.கி/மீ3) [தோல்][1]
உடனடி அபாயம்
Ca [100 ppm][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோப்பலீனிமைன் சேர்மம் கல்வியியலில் மட்டும் கவனத்தை ஈர்க்கிறது. உதாரணமாக வளையத் திறப்பு வினைகளில் ஈடுபட இயலும் தன்மை கொண்ட அசிரிடின்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் டென்டிரைமர்கள் தொடர்பான ஆய்வுகளில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [4] [2].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0537". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Propyleneimine International Chemical Safety Card பரணிடப்பட்டது 2010-04-29 at the வந்தவழி இயந்திரம் at actrav.itcilo.org
  3. "Propylene imine". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. Malik, N.; Wiwattanapatapee, R.; Klopsch, R.; Lorenz, K.; Frey, H.; Weener, J. W.; Meijer, E. W.; Paulus, W.; Duncan, R. (2000). "Dendrimers: Relationship between structure and biocompatibility in vitro, and preliminary studies on the biodistribution of 125I-labeled polyamidoamine dendrimers in vivo". Journal of Controlled Release 65: 133-148. doi:10.1016/S0168-3659(99)00246-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பலீனிமைன்&oldid=3221970" இலிருந்து மீள்விக்கப்பட்டது