புரோமோமெத்தில் எத்தில் கீட்டோன்

வேதிச் சேர்மம்

புரோமோமெத்தில் எத்தில் கீட்டோன் (Bromomethyl ethyl ketone) என்பது கண்ணீர் சுரக்க வைக்கும் விளைவுகள் கொண்ட புரோமினேற்றம் செய்யப்பட்ட ஒரு கீட்டோனாகும். C4H7BrO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. முதலாம் உலகப் போரில் இச்சேர்மம் ஓர் இரசாயனப் போர் முகவராகப் பயன்படுத்தப்பட்டது. புரோமோ அசிட்டோனுக்கு மாற்றாக புரோமோமெத்தில் எத்தில் கீட்டோன் உருவாக்கப்பட்டது, ஏனெனில் வெடிமருந்து உற்பத்திக்கு புரோமோ அசிட்டோன் தயாரிப்புக்கு முன்னோடியான அசிட்டோன் தேவைப்பட்டது.[1][2]

புரோமோமெத்தில் எத்தில் கீட்டோன்
Bromomethyl ethyl ketone
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-புரோமோபியூட்டேன்-2-ஒன்
வேறு பெயர்கள்
பி.என்-இசுடோப்
ஓமோமார்டோனைட்டு
டி.எல்-819
இனங்காட்டிகள்
816-40-0
ChemSpider 12604
InChI
  • InChI=1S/C4H7BrO/c1-2-4(6)3-5/h2-3H2,1H3
    Key: CCXQVBSQUQCEEO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13156
  • CCC(=O)CBr
பண்புகள்
C4H7BrO
வாய்ப்பாட்டு எடை 151.00 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The War Gases. 1939.
  2. War gases, their identification and decontamination. New York, Interscience Publishers. 1942.