புரோமோ அசிட்டிக் அமிலம்
வேதிச்சேர்மம்
புரோமோ அசிட்டிக் அமிலம் (Bromoacetic acid) என்பது CH2BrCO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமான இச்சேர்மம் ஒப்பீட்டளவில் ஒரு வலிமையான ஆல்க்கைலேற்றும் முகவராக செயல்படுகிறது. புரோமோ அசிட்டிக் அமிலமும் அதனுடைய எசுத்தர்களும் கரிமத் தொகுப்பு வினைகளில் பரவலாக கட்டுறுப்புகளாகப் பயன்படுகின்றன. உதாரணம்: மருந்தாக்க வேதியியல்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோமோ அசிட்டிக் அமிலம் | |||
வேறு பெயர்கள்
2-புரோமோ அசிட்டிக் அமிலம்
புரோமோ எத்தனாயிக் அமிலம்d α-புரோமோ அசிட்டிக் அமிலம் மோனோபுரோமோ அசிட்டிக் அமிலம் கார்பாக்சி மெத்தில் புரோமைடு யு.என். 1938 | |||
இனங்காட்டிகள் | |||
79-08-3 | |||
Beilstein Reference
|
506167 | ||
ChEMBL | ChEMBL60851 | ||
ChemSpider | 10301338 | ||
EC number | 201-175-8 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 6227 | ||
வே.ந.வி.ப எண் | AF5950000 | ||
| |||
பண்புகள் | |||
C2H3BrO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 138.95 g·mol−1 | ||
தோற்றம் | வெள்ளையும் மஞ்சளும் கலந்த படிகத்திண்மம் | ||
அடர்த்தி | 1.934 கி/மி.லி | ||
உருகுநிலை | 49 முதல் 51 °C (120 முதல் 124 °F; 322 முதல் 324 K) | ||
கொதிநிலை | 206 முதல் 208 °C (403 முதல் 406 °F; 479 முதல் 481 K) | ||
முனைவுக் கரிமக் கரைப்பான்கள் | |||
காடித்தன்மை எண் (pKa) | 2.86[1] | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4804 (50 °செலிசியசில், D) | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | அறுகோணம் அல்லது செஞ்சாய்சதுரம் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Toxic (T), அரிக்கும் (C) | ||
R-சொற்றொடர்கள் | R23/24/25, R36 | ||
S-சொற்றொடர்கள் | S36/37/39, S45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 110 °C (230 °F; 383 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அசிட்டிக் அமிலத்தை புரோமினேற்றம்[2] செய்வதன் மூலமாக புரோமோ அசிட்டிக் அமிலம் தயாரிக்க முடியும்.
CH3COOH + Br2 → CH2BrCOOH + HBr
எல்-வோல்கார்டு-செலின்சுகி செயல்முறை வழியாகவும் இதனைத் தயாரிக்க முடியும்.:
CH3COOH + Br2 + சிவப்பு பாசுபரசு → CH2BrCOOH
மேற்கோள்கள்
தொகு- ↑ Dippy, J.F.J., Hughes, S.R.C., Rozanski, A., J. Chem Soc., 1959, 2492.
- ↑ Natelson, S.; Gottfried, S. (1955). "Ethyl Bromoacetate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0381.; Collective Volume, vol. 3, p. 381