புளோரெசு காகம்

பறவை இனம்

புளோரெசு காகம் (கோர்வசு புளோரென்சிசு) என்பது கோர்விடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

புளோரெசு காகம்
Flores crow
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. florensis
இருசொற் பெயரீடு
Corvus florensis
[பட்டீகோபர், 1894

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Corvus florensis". IUCN Red List of Threatened Species 2017: e.T22705956A110289015. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22705956A110289015.en. https://www.iucnredlist.org/species/22705956/110289015. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரெசு_காகம்&oldid=3791157" இலிருந்து மீள்விக்கப்பட்டது