புளோரோவளையபுரோப்பேன்

புளோரோவளையபுரோப்பேன் (Fluorocyclopropane) என்பது C3H5F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆலோ ஆல்க்கேன் குடும்பத்தில் புளோரோவளையபுரோப்பேன் ஓர் உறுப்பினராகும்.[1]

புளோரோவளையபுரோப்பேன்
Fluorocyclopropane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புளோரோவளையபுரோப்பேன்
வேறு பெயர்கள்
வளையபுரோப்பைல் புளோரைடு, சைக்ளோபுரோப்பைல்புளோரைடு
இனங்காட்டிகள்
1959-79-1 Y
ChemSpider 10328768
EC number 212-459-6
InChI
  • InChI=1S/C3H5F/c4-3-1-2-3/h3H,1-2H2
    Key: XAVRRVJJYIFROR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15248120
  • C1CC1F
பண்புகள்
C3H5F
வாய்ப்பாட்டு எடை 60.07 g·mol−1
அடர்த்தி கி/செ.மீ3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இமிடாசோலைலிடின் வளையபுரோப்பைல் குழுவை செனான் இருபுளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் புளோரோவளையபுரோப்பேன் சேர்மத்தை தயாரிக்க முடியும்.[2]

மேலும், துத்தநாக கார்பீனாய்டுகளைப் பயன்படுத்தி புளோரோ-பதிலீடு செய்யப்பட்ட அல்லைலிக்கு ஆல்ககால்களின் ஆடிஎதிர் உரு தெரிவு வளைய புரோப்பேனேற்ற வினை மூலமும் புளோரோவளையபுரோப்பேனை தயாரிக்கலாம்.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kerr, J. A.; Kirk, A. W.; O'Grady, B. V.; Phillips, D. C.; Trotman-Dickenson, A. F. (1967). "Kinetics of decomposition of chemically activated alkyl fluorides". Discussions of the Faraday Society 44: 263. doi:10.1039/DF9674400263. https://pubs.rsc.org/en/content/articlelanding/1967/DF/df9674400263. பார்த்த நாள்: 29 May 2023. 
  2. Mankad, Neal P.; Toste, F. Dean (2012). "C(sp 3 )–F reductive elimination from alkylgold( iii ) fluoride complexes". Chem. Sci. 3 (1): 72–76. doi:10.1039/C1SC00515D. பப்மெட் சென்ட்ரல்:3474378. https://pubs.rsc.org/en/content/articlelanding/2012/SC/C1SC00515D. பார்த்த நாள்: 29 May 2023. 
  3. Delion, Laëtitia; Poisson, Thomas; Jubault, Philippe; Pannecoucke, Xavier; Charette, André B. (September 2020). "Synthesis of fluorocyclopropanes via the enantioselective cyclopropanation of fluoro-substituted allylic alcohols using zinc carbenoids". Canadian Journal of Chemistry 98 (9): 516–523. doi:10.1139/cjc-2020-0036. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-4042. https://cdnsciencepub.com/doi/10.1139/cjc-2020-0036. பார்த்த நாள்: 29 May 2023. 

மேலும் வாசிக்க

தொகு
  • Dall'O, L.; Heydtmann, H. (January 1987). "Kinetic Study of Chemically Activated Fluorocyclopropane". Berichte der Bunsengesellschaft für physikalische Chemie 91 (1): 24–30. doi:10.1002/bbpc.19870910107. 
  • Casas, F.; Kerr, J. A.; Trotman-Dickenson, A. F. (1964). "706. Fluorinated cyclopropanes. Part II. The thermal isomerization of monofluorocyclopropane". Journal of the Chemical Society (Resumed): 3655. doi:10.1039/JR9640003655. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோவளையபுரோப்பேன்&oldid=4112836" இலிருந்து மீள்விக்கப்பட்டது