புளோரோவளையயெக்சேன்
வேதிச் சேர்மம்
புளோரோவளையயெக்சேன் (Fluorocyclohexane) என்பது C6H11F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமப்புளோரின் சேர்மமான இதை (CH2)5CHF என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் அடையாளப்படுத்தலாம்.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புளோரோவளையயெக்சேன் | |
வேறு பெயர்கள்
வளையயெக்சைல் புளோரைடு, சைக்ளோயெக்சைல் புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
372-46-3 | |
ChemSpider | 71321 |
EC number | 206-754-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 78988 |
| |
பண்புகள் | |
C6H11F | |
வாய்ப்பாட்டு எடை | 102.15 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.9280 கி/மி.லிட்டர் |
உருகுநிலை | 13 °C (55 °F; 286 K) |
கொதிநிலை | 103 °C (217 °F; 376 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
தீப்பற்றும் வெப்பநிலை | 5 °C (41 °F; 278 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவளையயெக்சனாலுடன் ஐதரசன் புளோரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து புளோரோவளையயெக்சேன் தயாரிக்கப்படுகிறது.[4]
பாதுகாப்பு
தொகுபுளோரோவளையயெக்சேன் சேர்மம் கடுமையான தோல் மற்றும் கண் எரிச்சலை ஏற்படுத்துகிறது. சுவாச எரிச்சலையும் ஏற்படுத்தலாம்.[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Fluorocyclohexane, 97%, Thermo Scientific Chemicals, Quantity: 5 g | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.
- ↑ "Fluorocyclohexane 372-46-3 | TCI AMERICA". TCI Chemicals. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.
- ↑ Dictionary of Organic Compounds (in ஆங்கிலம்). CRC Press. 1996. p. 3180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-54090-5. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.
- ↑ Olah, George A.; Watkins, Michael (1978). "Fluorinations with Pyridinium Polyhydrogen Fluoride Reagent: 1-Fluoroadamantane". Organic Syntheses 58: 75. doi:10.15227/orgsyn.058.0075.