பூனம் மகாஜன்

இந்திய அரசியல்வாதி

பூனம் மகாஜன், (Poonam Mahajan) மகாராட்டிர அரசியல்வாதி.[2] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1980-ஆம் ஆண்டின் திசம்பர் ஒன்பதாம் நாளில் பிறந்தார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரவை அமைச்சர் பிரமோத் மகாஜன்- ரேகா மகாஜனின் மகளாவார். இவரது சகோதரர் ராகுல் மகாஜன் ஒரு பொழுதுபோக்கு நிகழ்சியாளராக இருக்கிறார். பூனம் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[3]

பூனம் மகாஜன்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மே 2014 [1]
முன்னவர் பிரியா தத்
தொகுதி வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி
[பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா
பதவியில்
16 திசம்பர் 2016 – 26 செப்டம்பர் 2020
முன்னவர் அனுராக் தாகூர்
பின்வந்தவர் தேஜஸ்வி சூர்யா
தனிநபர் தகவல்
பிறப்பு 9 திசம்பர் 1980 (1980-12-09) (அகவை 42)
மும்பை, இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஆனந்த் ராவ்
பிள்ளைகள் ஆத்யா ராவ்
அவிகா ராவ்
பெற்றோர் மறைந்த பிரமோத் மகாஜன் (தந்தை)
ரேகா மகாஜன் (தாயார்)
இருப்பிடம் மும்பை
பணி அரசியல்வாதி
இணையம் poonammahajan.in

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவைராகவும் செப்டம்பர் 2016 முதல் செப்டம்பர் 2020 வரை பணியாற்றியுள்ளார்.[4]

சான்றுகள் தொகு

மேலும் படிக்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனம்_மகாஜன்&oldid=3574265" இருந்து மீள்விக்கப்பட்டது