பூபிசு பெயோன்யாலா
பூபிசு பெயோன்யாலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மான்டெல்லிடே
|
பேரினம்: | பூபிசு
|
இனம்: | பூ. பெயோன்யாலா
|
இருசொற் பெயரீடு | |
பூபிசு பெயோன்யாலா கிளாவ், வென்சசு, ஆண்ட்ரியோன், & வாலான், 2001 |
பூபிசு பெயோன்யாலா என்பது மான்டெலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.
இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது அண்டாசிபே-மன்டாடியா தேசியப் பூங்காவிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. ஆனால் இது மிகவும் பரவலாகக் காணப்படும் தவளை ஆகும். இது இந்தத் தேசியப் பூங்காவில் பாதுகாக்கப்படுகிறது, ஆனால் இது வேறு இடங்களிலும் காணப்படலாம். விவசாயம், மரங்கள் வெட்டியெடுத்தல், கரி உற்பத்தி, யூகலிப்டசு, கால்நடை மேய்ச்சல் மற்றும் மனிதக் குடியேற்றங்கள் ஆகியவற்றால் இது அச்சுறுத்தப்படலாம்..இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், ஆறுகள், நன்னீர் ஏரிகள், பெரிதும் சீரழிந்த காடுகள் மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN SSC Amphibian Specialist Group (2016). "Boophis feonnyala". IUCN Red List of Threatened Species 2016: e.T57401A84162488. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T57401A84162488.en. https://www.iucnredlist.org/species/57401/84162488. பார்த்த நாள்: 16 November 2021.
- Glaw, Frank; Vences, Miguel; Andreone, Franco; Vallan, Denis (2001). "Revision of the Boophis majori group (Amphibia: Mantellidae) from Madagascar, with descriptions of five new species". Zoological Journal of the Linnean Society 133 (4): 495–529. doi:10.1111/j.1096-3642.2001.tb00637.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-4082.
- Andreone, Franco; Cadle, John E.; Cox, Neil; Glaw, Frank; Nussbaum, Ronald A.; Raxworthy, Christopher J.; Stuart, Simon N.; Vallan, Denis et al. (2005). "Species Review of Amphibian Extinction Risks in Madagascar: Conclusions from the Global Amphibian Assessment". Conservation Biology 19 (6): 1790–1802. doi:10.1111/j.1523-1739.2005.00249.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0888-8892. https://archive.org/details/sim_conservation-biology_2005-12_19_6/page/1790.
வெளி இணைப்புகள்
தொகு- 2006 ஐ. யூ. சி. என். அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல் 23 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.