பூர்ணிமா பாக்கியராஜ்

இந்திய நடிகை
(பூர்ணிமா பாக்யராஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பூர்ணிமா பாக்கியராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980-1984 ஆண்டுகளில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார்.[1] இவர் சங்கர் என்ற நடிகருடன் மலையாளத்திலும், மோகன் என்ற நடிகருடன் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

பூர்ணிமா பாக்கியராஜ்
2012
பிறப்புபூர்ணிமா ஜெயராமன்
கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்பூர்ணிமா பாக்கியராஜ்
செயற்பாட்டுக்
காலம்
1980 - 1984
2013 - தற்போது
பெற்றோர்ஜெயராமன்
வாழ்க்கைத்
துணை
பாக்யராஜ்
(m. 1984 - தற்போது)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் டார்லிங், டார்லிங், டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது, அதன் இயக்குநரும், நாயகனுமான பாக்யராஜின் மீது காதல் கொண்டு திருமணம் செய்தார்.[2]. இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற மக்கள் உள்ளனர்.

திரைத்துறை

தொகு

இவர் முதன்முதலில், மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார்.[3]

நடித்த திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-01-05.
  2. http://cinema.dinamalar.com/cinema-news/14159/special-report/Poornima-Bakyarajs-next-round---Special-story.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிமா_பாக்கியராஜ்&oldid=4167421" இலிருந்து மீள்விக்கப்பட்டது