பெகு சிட்டுக்குருவி
பெகு சிட்டுக்குருவி (Pegu sparrow) அல்லது ஆலிவ் முதுகு சிட்டுக்குருவி என்றும் அழைக்கப்படும் வெற்று முதுகு சிட்டுக்குருவி (பாசர் பிலாவோலசு) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு குருவி சிற்றினமாகும். இதன் மியான்மரிலிருந்து மத்திய வியட்நாம் வரையிலும், தெற்கே தீபகற்ப மலேசியாவின் மேற்கு பகுதி வரையிலும் காணப்படுகிறது.[1] குருவிகளின் தொகுதி பிறப்பு வரலாற்றினை அர்னைசு-வில்லெனா மற்றும் பலர் ஆய்வு செய்துள்ளனர். இந்த சிட்டுக்குருவிகளின் உட்கருவில் காணப்படும் இழைமணிகளின் டி. ஆக்சி-ரைபோநியூக்லிக் காடியில் பொய் மரபணுக்கள் காணப்பட்டன்.[4][5]
பெகு சிட்டுக்குருவி | |
---|---|
தாய்லாந்தில் பெகு சிட்டுக்குருவி (ஆண்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. flaveolus
|
இருசொற் பெயரீடு | |
Passer flaveolus பிளைத், 1844 | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Passer flaveolus". IUCN Red List of Threatened Species 2016: e.T22718194A94572013. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718194A94572013.en. https://www.iucnredlist.org/species/22718194/94572013. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Summers-Smith 1988, ப. 199–200
- ↑ Giebel 1877, ப. 35
- ↑ Arnaiz-Villena, A; Gómez-Prieto P; Ruiz-de-Valle V (2009). Animal Genetics. Archived from the original on 2012-09-02. பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ Allende, Luis M.; Rubio, Isabel; Ruíz-del-Valle, Valentin; Guillén, Jesus; Martínez-Laso, Jorge; Lowy, Ernesto; Varela, Pilar; Zamora, Jorge et al. (2001). "The Old World sparrows (genus Passer) phylogeography and their relative abundance of nuclear mtDNA pseudogenes". Journal of Molecular Evolution 53 (2): 144–154. doi:10.1007/s002390010202. பப்மெட்:11479685. Bibcode: 2001JMolE..53..144A. http://chopo.pntic.mec.es/~biolmol/publicaciones/Passer.pdf. பார்த்த நாள்: 2022-11-03.
மேற்கோள் நூல்கள்
தொகு- Giebel, C. G. (1877). Thesaurus Ornithologiae (in German). Vol. III. Brockhaus.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Summers-Smith, J. Denis (1988). The Sparrows: a Study of the Genus Passer. illustrated by Robert Gillmor. Calton, Staffs, England: T. & A. D. Poyser. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85661-048-6.