பெடலங்கா
பெடலங்கா (Pedalanka) இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது தெனாலி வருவாய் பிரிவின் பாட்டிபுரோலு மண்டலத்தில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகவும் செயற்படுகிறது.
பெடலங்கா Pedalanka | |
---|---|
கிராமம் | |
Dynamic map | |
ஆள்கூறுகள்: 16°05′54″N 80°51′09″E / 16.0984°N 80.8526°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
வட்டம் (தாலுகா) | பாட்டிப்புரோலு மண்டல் |
வார்டுகள் | 0 |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து இராச்சு |
• நிர்வாகம் | Pedalanka கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 405 ha (1,001 acres) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மொத்தம் | 1,385 |
• அடர்த்தி | 340/km2 (890/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522257 |
இடக் குறியீடு | +91– |
வாகனப் பதிவு | ஆ.பி |
புவியியல்
தொகுமண்டல தலைமையகமான பாட்டிபுரோலுவுக்கு தென்கிழக்கில், 16°05′54′′N 80°51′0′ [5] என்ற ஆள்கூறுகளில் 405 எக்டேர் (1,000 ஏக்கர்) பரப்பளவில் பெடலங்கா பரவியுள்ளது.
அரசும் அரசியலும்
தொகுபெசர்லங்கா கிராம பஞ்சாயத்து என்பது இக்கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பாகும். இக்கிராமம் வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
கல்வி
தொகுகல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 3 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஒரு மண்டல் பரிசத்து தொடக்கப் பள்ளியும் 2 தனியார் பள்ளிகளும் அடங்கும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 98. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "Declaration of A.P. Capital Region – Amendment" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 22 செப்டெம்பர் 2015. p. 7. Archived (PDF) from the original on 6 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.
- ↑ "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 474. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 782–783. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
- ↑ "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)