பெட்டினோமிசு
பெட்டினோமிசு புதைப்படிவ காலம்:மியோசீன் பிற்காலம் முதல் | |
---|---|
மீசையுடைய பறக்கும் அணில் (பெட்டினோமிசு ஜெனிபார்பிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெட்டினோமிசு தாமசு, 1908
|
மாதிரி இனம் | |
பெட்டினோமிசு லுஜென்சு | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
பெட்டினோமிசு (Petinomys) என்பது பறக்கும் அணில் பேரினமாகும். இவை பொதுவாக குள்ள பறக்கும் அணில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.[1]
சையூரிடே[2] குடும்பத்தினைச் சார்ந்த பெட்டினோமிசு பேரினத்தில் 8 சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியாவைச் சேர்ந்தவை.[3]
இந்தப் பேரினத்தில் அடங்கும் சிற்றினங்கள்:
- பேசிலன் பறக்கும் அணில் (பெட்டினோமிசு கிரினிடசு)
- திருவிதாங்கூர் பறக்கும் அணில் (பெட்டினோமிசு பசுகோகாபில்லசு)
- மீசையுடைய பறக்கும் அணில் (பெட்டினோமிசு ஜெனிபார்பிசு)
- கேகன் பறக்கும் அணில் (பெட்டினோமிசு கெகெனி)
- சிபெருத் பறக்கும் அணில் (பெட்டினோமிசு லுஜென்சு)
- மிண்டனாவோ பறக்கும் அணில் (பெட்டினோமிசு மைண்டானென்சிசு)
- அம்பு பறக்கும் அணில் (பெட்டினோமிசு சாகிட்டா)
- தெம்மினக் பறக்கும் அணில் (பெட்டினோமிசு செட்டோசசு)
- வோர்டர்மேன் பறக்கும் அணில் (பெட்டினோமிசு வோர்டர்மன்னி)
மேற்கோள்கள்
தொகு- ↑ Petinomys. ITIS.
- ↑ Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore
- ↑ Singh, A. and A. Bahuguna. 2016. Molecular phylogeny of rediscovered Travancore flying squirrel (Petinomys fuscocapillus) and its conservation implications. Current Science Vol. 110, No. 4 659-66.