பெண் தாவரவியலாளர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது பெண் தாவரவியலாளர்களின் பட்டியல் ஆகும்.
பெயர் | விவரம் | பிறந்த நாள் | இறந்த நாள் | நாடு | படிமம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அகினியா உலோசினா- உலோசின்சுகாயா | சோவியத் தாவரவியலாளர் (1903–1958) | 1903 | 1958 | உருசியப் பேரரசு சோவியத் ஒன்றியம் |
|||||||
அடிலைன் அமெசு | அமெரிக்கப் பூஞ்சையியலாளர் | 1879 | 1976 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
அதிரியானா ஆப்மன் | சிலித் தாவரவியலாளர் | 1940 | சிலி | ||||||||
அதிரியன்னி கிளார்க் | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | ||||||||||
அகனெசு ஆர்பர் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1879-02-23 | 1960-03-22 | ஐக்கிய இராச்சியம் | |||||||
அகனேசு பிளாக் | டச்சுத் தாவரவியலாளர் | 1629-10-29 | 1704-04-20 | நெதர்லாந்து | |||||||
அகனேசு இப்பெட்சன் | பிரித்தானிய உடலியங்கியலாளர் | 1757 | 1823-02 | ஐக்கிய இராச்சியம் | |||||||
அகனேசு குவிர்க் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1884 | 1974 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
அய்மே மாயமெத்சு | எசுத்தோனிய அறிவியலாளர் | 1930-09-29 | 1996-07-17 | ||||||||
அய்மேயி அந்தோயினெத்தி காமசு | பிரெஞ்சுத் தாவரவியலாளர் | 1879-05-01 | 1965-04-17 | பிரான்சு | |||||||
அய்னோ கென்சன் | செருமானிய கற்பூஞ்சையியலாளர் | 1925-04-12 | 2011-08-29 | செருமனி | |||||||
அலைசு ஈசுட்டுவுட் | கனடிய அமெரிக்கத் தாவரவியலாளர் | 1859-01-19 | 1953-10-30 | கனடா ஐக்கிய அமெரிக்கா |
|||||||
அலைசு பேபர் திரியோன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1920 | 2009 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
அலைசு ஆசுகின்சு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1880-04-24 | 1971-10-16 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
அலைசு இலவுன்சுபெரி | தாவரவியலாளர் | 1872 | 1949 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
அலைசு பெகிலர் | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1861-07-21 | 1929-06-17 | தென் ஆப்பிரிக்கா | |||||||
அலிசியா அம்கெர்சுட்டு | ஆங்கிலேயத் தோட்டக் கலைஞர்; ஆங்கிலத்தில் முதன்முதலில் தோட்டக்கலை வரலாற்றூ நூலை எழுதியவர். | 1865 | 1941 | ||||||||
அலிசியா இலவுர்தெய்கு | அர்ஜென்டீனத் தாவரவியலாளர் | 1913-12-17 | 2003-07-30 | அர்ஜென்டீனா | |||||||
அல்மிரா கார்த் இலிங்கன் பெல்ப்சு | அமெரிக்கக் கல்வியாளரும் தாவரவியலாளரும் | 1793-07-15 | 1884-07-15 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
அமாலியே தைத்ரிச் | செருமானிய இயற்கையியலாளர் | 1821-05-26 | 1891-03-09 | செருமனி | |||||||
அமிலியா கிரிப்பித்சு | பயில்நிலை உடலியங்கியலாளர் | 1768 | 1858 | ||||||||
அமி யாகோத் குவில்லார்மோது | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1911-05-23 | 1992 | தென் ஆப்பிரிக்கா | |||||||
அங்கேலா பிசுகெர்ன்க் | தாவரவியலாளரும் காப்பாளரும் | 1886-08-27 | 1967-12-23 | சுலோவேனியா | |||||||
ஆஞ்சி பெக்வித் | அமெரிக்கத் தாவர நோயியலாளர் | ஐக்கிய அமெரிக்கா | |||||||||
ஆன் பிழ்சப் | பிரித்தானிய உயிரியலாளர் | 1899-12-19 | 1990-05-07 | ||||||||
ஆன் மார்வத் | எசுத்தோனியத் தாவரவியலாளர் | 1939-04-21 | |||||||||
அன்னா அமிலியா ஓபர்மேயர் | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1907-07-30 | 2001-10-10 | பிரித்தானியப் பேரரசு தென் ஆப்பிரிக்கா |
|||||||
அன்னா அட்கின்சு | ஆங்கிலேயத் தாவரவியலாளரும் ஒளிப்படக் கலைஞரும் | 1799-03-16 | 1871-06-09 | ஐக்கிய இராச்சியம் | |||||||
அன்னா மரியா வாக்கர் | சிறிலங்கா தாவரவியலாளர் | 1778 | 1852-09-08 | ||||||||
அன்னா மவுரிசியோ | சுவீடன் தாவரவியலாளர் | 1900-11-26 | 1993-07-24 | சுவிட்சர்லாந்து | |||||||
அன்னா முரே வைல் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1863-01-07 | 1955-12-18 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
அன்னா இரசல் | தாவரவியலாளர்t | 1807 | 1876 | ||||||||
அன்னா சுச்சியான் | உருசியத் தாவரவியலாளர் | 1905-07-09 | 1990-05-15 | சோவியத் ஒன்றியம் | |||||||
அன்னா விக்கர்சு | பிரித்தானியப் பூஞ்சையியலாளர் | 1852-06-28 | 1906-08-01 | ஐக்கிய இராச்சியம் | |||||||
அன்னா வெபர்வான் போசே | கடல்சார் உயிரியலாளர் | 1852-03-27 | 1942-10-29 | நெதர்லாந்து இராச்சியம் | |||||||
ஆன்னி பிரேவிசு | தாவரவியலாளர் | 1911-03-26 | 2002 | ஐக்கிய இராச்சியம் | |||||||
ஆன்னி காதரைன் ஓப்பிளிங்சு | தாவரவியலாளர் | 1903 | 1995 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
ஆன்னி எலிசபெத் பால் | ஐரிசு தாவரவியலாளர், algologist | 1808 | 1872 | அயர்லாந்து குடியரசு | |||||||
ஆன்னீ கிராவத் | அமெரிக்கத் தாவர நோயியலாளர் | 1894 | 1986 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
ஆன்னீ உலோரைன் சுமித் | பிரித்தானியக் கற்பூஞ்சையியலாளர் | 1854-10-23 | 1937-09-07 | ஐக்கிய இராச்சியம் | |||||||
ஆன்னீ மோரில் சுமித் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1856-02-13 | 1946 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
ஆந்தியா பிலிப்சு | தாவரவியலாளர் | 1956-06-03 | மலேசியா | ||||||||
அந்தோனினா போரிசோவா | உருசியத் தாவரவியலாளர் | 1903 | 1970 | சோவியத் ஒன்றியம் | |||||||
அந்தோனினா போயார்கோவா | காகாசியத் தாவரவியல் வல்லுனர் | 1897 | 1980 | சோவியத் ஒன்றியம் | |||||||
அரபெல்லா எலிசபெத் உரவுபெல் | பிரித்தானிய ஓவியர் | 1817-03-23 | 1914-07-31 | தென் ஆப்பிரிக்கா | |||||||
ஆசுத்திரீடு கிளீவ் | தாவரவியலாளர், புவியியலாளர், வேதியியலாளர் | 1875-01-22 | 1968-04-08 | சுவீடன் | |||||||
அவுதிரே புரூக்சு | பிரித்தானியத் தாவரவியலாளரும் தாவர நோயியலாளரும் | 1933 | 2018 | ஐக்கிய இராச்சியம் | |||||||
ஆகத்தா வேரா துத்தீ | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர், mycologist | 1881-07-18 | 1963-08-08 | தென் ஆப்பிரிக்கா | |||||||
அவிழ்சாகு சகாவி | இசுரவேல் தாவரவியலாளர் | 1922 | இசுரவேல் | ||||||||
பார்பாரா ஜி. பிரிக்சு | தாவரவியலாளர் | 1934-06-15 1934-11-22 1934 |
ஆத்திரேலியா | ||||||||
பார்பாரா பிக்கர்சுகில் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1940 | |||||||||
பியேத்ரிசு வில்லார்டு | தாவரவியலாளர் | 1927-12-19 1925 |
2003 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
பெர்னாதெத்தி கோசார்த் | அமெரிக்கத் தோட்டக்கலைஞரும் தாவரவியலாளரும் | 1949-05-17 | 2009-07-27 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
பெர்னிசு கிதூசு சுச்சுபெர்த் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1913-10-06 | 2000-08-14 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
பெர்த்தா சுட்டோன்மன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1866-08-18 | 1943-04-30 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
பெர்த்தி கூலாவான் நூதென் | டச்சுத் தாவரவியலாளர் | 1817-10-12 | 1892-04-12 | நெதர்லாந்து இராச்சியம் | |||||||
பிளாங்கா இரினேயி அரில்லாகா | உராகுவா அறிவியலாளர் | 1917 | 2011 | அர்ஜென்டீனா | |||||||
போன்னி சி. தெம்பிள்டன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1906-10-23 | 2002 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
சார்லோட்டா கேசு கால் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1880 | 1949 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
சார்மன் இலேலியா கிறித்தோபல் | தாவரவியலாளர் | 1932 | அர்ஜென்டீனா | ||||||||
கார்மன் புயால்சு | அர்ஜென்டீனத் தாவரவியலாளர் | 1916 | 2003 | அர்ஜென்டீனா | |||||||
காரீ தெரிக் | கனடியத் தாவரவியலாளரும் மரபியலாளரும் | 1862-01-14 | 1941-11-10 | கனடா | |||||||
காதரைன் பர்பிழ்சு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1834-05-09 | 1931-12-06 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
காதரைன் பார் திரெய்ல் | ஆங்கிலேய-கனடிய நூலாசிரியர் | 1802-01-09 | 1899-08-29 | கனடா | |||||||
காதரைன் கேழ்சு | அயர்லாந்து தாவரவியலாளர் | 1815-05-18 | 1892-02-16 | ||||||||
சிசிலி குல்சி மாத்சுசாட் | அமெரிக்கத் தாவரவியலாளரும் புவியியலாளரும் | 1895 | 1976 | ||||||||
சார்லட்டி காட்லாந்து எல்லிசு | அமெரிக்கத் தாவரவியலாளரும் தாவரந் திரட்டுநரும் | 1874-06-27 | 1956-03-17 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
சார்லட்டி எலியாட் | அமெரிக்கத் தாவர உடலியங்கியலாளர் | 1883 | 1974 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
சார்லட்டி கிரேசு ஓ பிறையன் | அயர்லாந்து எழுத்தாளர் | 1845 | 1909 | ||||||||
சென் ஆங் | தாவரவியலாளர் | 1931 | |||||||||
சிசிதா எஃப். குல்பர்சன் | அமெரிக்கக் கற்பூஞ்சையியலாளர் | 1931-11-01 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
கிறித்தைன் பியூசுமன் | டச்சுத் தாவரவியலாளர் | 1900-03-22 | 1936-03-27 | நெதர்லாந்து இராச்சியம் | |||||||
கிறித்தைன் மரீ பெர்க்கவுட் | டச்சுத் தாவரவியலாளர் | 1893 | 1932 | நெதர்லாந்து இராச்சியம் | |||||||
கிளாரா ஈட்டன் கம்மிங்சு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1855-07-13 | 1906-12-28 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
கிளாரா இலார்ட்டர் | ஆங்கிலேயத் தாவரவியலாளர் | 1847-06-27 | 1936-05-13 | ஐக்கிய இராச்சியம் | |||||||
கிளாரா எச். காசே | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1880 | 1926-10-10 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
கிளாரிசா திரேசி | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1818-11-12 | 1905-11-13 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
கிளிலியா துராசோ கிரிமால்டி | தாவரவியலாளர் | 1760 | 1830 | ||||||||
கிளியோபி கால்டெரான் | தாவரவியலாளர் | 1929-10-26 | 2007-03-19 | அர்ஜென்டீனா | |||||||
கான்சுட்டன்சு எந்திகாட் ஆர்த் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1900-11-02 | 1984-12-21 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
சித்னா இலெத்தி | தென் ஆப்பிரிக்கத் தாவரவியல் ஓவியர் | 1895-01-01 | 1985-05-03 | தென் ஆப்பிரிக்கா | |||||||
தெபோரா எம். பியர்சால் | அமெரிக்கத் தொல்தாவரவியலாளர் | 1950 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
தயான்னி எட்வர்ட்சு | தொல்தாவரவியலாளர் | 1942 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
தோரிசு உலோவ் | சுவீடன்- ஐசுலாந்து தாவரவியலாளர் | 1918-01-02 | 2000-02-25 | சுவீடன் | |||||||
தோரத்தி பெர்ட்சு | தாவரவியலாளர் | 1859-03-14 | 1939-03-06 | ||||||||
தோரத்தி அடிங்டன் காட்பரி | பிரித்தானியத் தாவரவியலாளரும் குழும இயக்குநரும் | 1892-10-14 | 1987-08-21 | ஐக்கிய இராச்சியம் | |||||||
தோரத்தி போப்பனோ | ஆங்கிலேயத் தாவரவியலாளரும் தொல்லியலாளரும் | 1899-06 1899 |
1932 | ஐக்கிய இராச்சியம் | |||||||
ஏயன்னா நி இலம்கினா | பூச்சியியலாளர், தாவரவியலாளர், சூழலியலாளர், வானொலி, தொலைக்காட்சித் தகவல் அமைப்பாளர், நூலாசிரியர் | 1950 | |||||||||
எடித் கோல்மன் | ஆத்திரேலிய இயற்கையியலாளர் | 1874 | 1951 | ஆத்திரேலியா | |||||||
எடித் ஜெர்ட்ரூடே சுச்சுவார்ட்சு | தாவரவியலாளர் | 1877-10-05 | 1971-07-26 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எடித் காதரைன் காழ்சு | அமெரிக்கப் பூஞ்சையியலாளர் | 1890-10-04 | 1992-04-06 | ||||||||
எடித் இலாயார்டு சுட்டீவன்சு | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1884 | 1966 | தென் ஆப்பிரிக்கா | |||||||
எடினா எச். பவுசெட் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1879 | 1960 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எடினா பி. பிளம்சுடீடு | தொல் தாவரவியலாளர் | 1903-09-15 | 1989-09-23 | ||||||||
எப்பீ அல்மிரா சவுத்வர்த் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1860 | 1947 | ||||||||
எய்லீன் அடிலைடி புருசு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1905 | 1955 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எலைன் புல்லார்டு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1915 | 2011 | ||||||||
எலியனார் மரியோன் பென்னெட் | தாவரவியலாளர் | 1942 | ஆத்திரேலியா | ||||||||
எலியனார் மேரி இரெய்டு | பிரித்தானியத் தொல்தாவரவியலாளர் | 1860-11-13 | 1953-09-28 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எலியனார் வாச்சல் | வேல்சுத் தாவரவியலாளர் | 1879-01-08 1879 |
1948-12-06 1948 |
ஐக்கிய இராச்சியம் | |||||||
எலினா பவுனெரோ உரூயிசு | எசுபானியத் தாவரவியலாளர் | 1906-09-21 | 2009-03-09 | எசுபானியம் | |||||||
எல்லிசா கரோலின் பொம்மர் | பெல்ஜியத் தாவரவியலாளர் | 1832-01-19 | 1910-01-17 | ||||||||
எலிசா தெ வில்மோரின் | பிரெஞ்சுத் தோட்டக்கலையியலாளர் | 1826-05-03 | 1868-08-05 | பிரான்சு | |||||||
எலிசபெத் கிறித்தினா வான் இலின்னே | சுவீடியத் தாவரவியலாளர் | 1743-06-14 | 1782-04-15 | சுவீடன் | |||||||
எலிசபெத் காந்த் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1934 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
எலிசபெத் சுச்சீமன்]] | தாவரவியலாளர், மரபியலாளர் | 1881-08-15 | 1972-01-03 | செருமனி | |||||||
எலிசி காப்மன் | அமெரிக்கத் தொல்தாவரவியலாளர் | 1889-02-05 | 1955-03-14 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எலிசா அமி ஆட்குசன் | தாவரவியலாளர் | 1888-10-10 | 1983-01-07 | நியூசிலாந்து | |||||||
எலிசா ஆன் யவுமன்சு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1826-12-17 | 1914-09-27 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எலிசா சுட்டாந்தர்விக் கிரெகொரி | தாவரவியலாளர் | 1840-12-06 | 1932-03-22 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எலிசபெத் ஏ. வித்யாயா | தாவரவியலாளர் | 1951 | |||||||||
எலிசபெத் பிளாக்வெல் | இசுகாட்டியத் தாவரவியல் விளக்குனர், நூலாசிரியர் | 1707 | 1758 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எலிசபெத் கோல்மன் வைட் | புளூபெரி தாவரவியலாளர் | 1871-10-05 | 1954-11-11 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எலிசபெத் ஜெர்ட்ரூடே பிரித்தான் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1857-01-09 | 1934-02-25 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எலிசபெத் ஜில் கவுலி | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1950 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
எலிசபெத் உலோமாக்சு | ஆங்கிலேயத் தாவரவியலாளர் | 1810-02-22 | 1895-03-16 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எலிசபெத் மெக்ளின்டாக் | தாவரவியலாளர் | 1912 | 2004 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எலிசபெத் துவின்னினிங் | ஆங்கிலேயத் தாவரவியல் விளக்குனர் | 1805 | 1889 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எல்லன் கட்சின்சு | ஐரியத் தாவரவியலாளர் | 1785 | 1815 | அயர்லாந்து குடியரசு | |||||||
எல்லன் சுச்சல்சு குவில்லின் | அமெரிக்கத் தாவரவியலாளர், எழுத்தாளர், அருங்காட்சியக இயக்குநர் | 1892-06-16 | 1970-05-06 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எல்லன் வில்மோட் | ஆங்கிலேயத் தோட்டக்கலையியலாளர் | 1858-08-19 | 1934-09-27 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எல்லன் உரைட் பிளாக்வெல் | எழுத்தாளர், தாவரவியலாளர் | 1864-10-07 | 1952-02-24 | நியூசிலாந்து | |||||||
எல்சா பீட்டா பங்கே | சுவீடியத் தாவரவியலாளர் | 1734-04-18 | 1819-01-19 | சுவீடன் | |||||||
எல்சா நிகோல்ம் | சுவீடியத் தாவரவியலாளர் | 1911 | 2002 | சுவீடன் | |||||||
எல்சி கான்வே | பிரித்தானியத் தாவரவியலாளரும் பாசியியலாளரும் | 1902 1902-03-15 |
1992 1992-07-22 |
ஐக்கிய இராச்சியம் | |||||||
எல்சி எலிசபெத் எசுத்தரூய்சன் | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1912 | 2006 | தென் ஆப்பிரிக்கா | |||||||
எல்சி எம். பரோசு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1913 | 1986 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எல்சி மேரி கிரிப்பின் | தாவரவியல் ஆசிரியர் | 1884-11-01 | 1968-05-03 | நியூசிலாந்து | |||||||
எல்சி மவுடு வேல்பீல்டு | பிரித்தானியப் பூஞ்சையியலாளர் | 1886-07-03 | 1972-06-17 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எல்வா இலாவ்டன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1896-04-03 | 1993-02-03 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எல்சாதா குளோவர் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1896 | 1980 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எமிலீ சுனேத்திலாகி | பிரேசில் இயற்கையியலாளரும் பறவையியலாளரும் | 1868-04-13 | 1929-11-25 | பிரேசில் செருமனி |
|||||||
எமிலி காலின்சு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1858 | 1945 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எமிலி திக்சு | தொல்தாவரவியலாளர் | 1904-05-21 | 1972 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எம்மா இலாப்லின் | 1866 | 1962 | |||||||||
எம்மா உலூசி பிரவுன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1889-04-19 | 1971-03-05 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எசுதெல்லா இலியோபோல்டு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1927 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
எசுதெல் ஒரோசுகோ | மெக்சிகோ தாவரவியலாளரும் ஆராய்ச்சியாளரும் அரசியல்வாதியும் | 1945-04-25 | மெக்சிகோ | ||||||||
எதெல் ஆன்சன் பெக்காம் | தாவரவியலாளர் | 1879 | 1965 | ||||||||
எதெல் பைலி இக்கின்சு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1866 | 1963 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எதெல் தெ பிரைன் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1879 | 1918 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எதெல் சார்ஜன்ட் | தாவரவியலாளர் | 1863-10-28 | 1918-01-16 | ஐக்கிய இராச்சியம் | |||||||
எதெல் தாமசு | ஆங்கிலேயத் தாவரவியலாளர் | 1876 | 1944 | ||||||||
எதெல் சோவே பைலி | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1889-11-17 | 1983 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
ஏவா மாமெலி கால்வினோ | தாவரவியலாளர் | 1886-02-12 | 1978-03-31 | இத்தாலி | |||||||
ஏவா சுச்சான்பெக் தீம்சி | தாவரவியலாளர் | 1930 | 2011 | ||||||||
ஈவ் பாமர் | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1916-02-20 | 1998 | தென் ஆப்பிரிக்கா | |||||||
எவலின் பூத் | அயர்லாந்து தாவரவியலாளர் | 1897-10-30 | 1988 | அயர்லாந்து | |||||||
புளோரா வாம்பாகு பேட்டர்சன் | அமெரிக்கப் பூஞ்சையியலாளர் | 1847 | 1928 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
புளோரன்சு மெயர் சேசு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1902 | 1978-05-06 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
புளோரன்சு வுட்வார்டு | பிரித்தானியத் தாவரவியலாளரும் தாவரவியல் விளக்குனரும் | 1854 | 1936-01-03 | ஐக்கிய இராச்சியம் | |||||||
பிரான்செசு ஆக்டன் | பிரித்தானியத் தாவரவியலாளர், தொல்லியலாளர், கலைஞர் | 1794-07-07 | 1881-01-24 | ஐக்கிய இராச்சியம் | |||||||
பிரான்செசு மார்கரெட் இலெய்ட்டன் | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1909-03-08 | 2006-01-08 | தென் ஆப்பிரிக்கா ஆத்திரேலியா |
|||||||
பிரான்செசு மீகன் இலட்டெரல் | தாவரவியலாளர் | 1920-12-21 | 2008-11-05 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
பிரான்செசு தியோடோரா பார்சன்சு | தாவரவியலாளர் | 1861-12-05 | 1952-06-10 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
பிராங்குவாயிசு ஆர்திரே | பிரெஞ்சு தாவரவியலாளர் | 1931 | 2010 | பிரான்சு | |||||||
கேபிரியேல் இராபேல் | ஆத்திரியத் தாவரவியலாளர் | 1880 | 1963 | ஆத்திரியா | |||||||
கேபிரியேல் ஓவார்டு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1876-10-03 | 1930-08-18 | ஐக்கிய இராச்சியம் | |||||||
ஜியார்ஜியா மேசன் | தாவரவியலாளர் | 1910-03-16 | 2007-10-08 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
ஜெர்ட்ரூடு தாகில்கிரென் | தாவரவியலாளர் | 1931 | 2009 | ||||||||
ஜெர்ட்ரூடே பேக்கன் | எழுத்தாளர், வான்வலவர், தாவரவியலாளர் | 1874-04-19 | 1949-12-22 | ||||||||
ஜெர்ட்ரூடே ஜெக்கில் | தோட்ட வடிவமைப்பாளர், கலைஞர் | 1843-11-29 | 1932-12-08 | ஐக்கிய இராச்சியம் | |||||||
ஜெர்ட்ரூடே சிம்மன்சு பர்லிங்காம் | அமெரிக்கப் பூஞ்சையியலாளர் | 1872-04-21 | 1952-01-11 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
குளோரியா கலீனா கார்செசு | கொலம்பிய அறிவியலாளர் | 1958-04-22 | 2016-03-23 | கொலம்பியா | |||||||
கிரேசு எவலின் பிக்போர்டு | தாவரவியலாளர் | 1902 | 1986 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
கிரேட்டா சுட்டீவன்சன் | நியூசிலாந்து பூஞ்சையியலாளர் | 1911-06-10 | 1990-12-18 | நியூசிலாந்து | |||||||
கிரேத்தி இரிட்டர் கேசில் | நார்வே அறிவியலாளர் | 1920-01-03 | 2013-11-09 | நார்வே | |||||||
குவிலீல்மா இலிசுட்டர் | பூஞ்சையியலாளர், இயற்கையியலாளர் | 1860-10-28 | 1949-05-18 | ||||||||
குவாரந்தா குவாலாத்சே | ஜியார்ஜியத் தாவரவியலாளர் | 1932-06-23 | |||||||||
குவெந்தோலின் ஜாயிசு இலெவிசு | பிரித்தானிய- தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1909 | 1967 | ஐக்கிய இராச்சியம் தென் ஆப்பிரிக்கா |
|||||||
கைதே எனே இரெபாசு | எசுத்தோனியத் தாவரவியலாளர் | 1935-01-25 | |||||||||
அன்னா மார்கோங்சுகா | தாவரவியலாளர்t, வகைபாட்டியலாளர் | 1968 | போலந்து | ||||||||
அன்னா இரெசுவோல்-ஓல்ம்சென் | நார்வே உயிரியலாளர் | 1873-09-11 | 1943-03-13 | நார்வே | |||||||
அன்னா கரோலின் ஆசே | தாவரவியலாளர் | 1883-07-12 | 1980-11-23 | ||||||||
ஆரியத் கிரெய்ட்டன் | அமெரிக்க மரபியலாளர் | 1909-06-27 | 2004-01-09 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
ஆரியத் மார்கரெட் உலூயிசா போலசு | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1877-07-31 | 1970-04-05 | பிரித்தானியப் பேரரசு தென் ஆப்பிரிக்கா |
|||||||
ஏசல் மார்கரைட் சுச்சுமோல்]] | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1890-08-23 | 1990-01-31 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எய்திருன் எல்சுபெத் கிளாரா ஆசுட்டர்வால்டு ஆர்ட்மன் | செருமானியத் தாவரவியலாளர் | 1942-08-05 1942 |
2016-07-11 | செருமனி | |||||||
எலன் மார்கரெட் கில்கே | அமெரிக்கப் பூஞ்சையியலாளர் | 1886 | 1972 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எலன் மார்கந்தவு பாக்சு | தாவரவியலாளர், தோட்டக்கலை நூலாசிரியர் | 1884-05-27 | 1974-01-13 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எலன் போர்ட்டர் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1899-11-10 | 1987-12-07 | ||||||||
எலன் சார்சுமித் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1905-08-26 | 1982-11-10 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
எலனா கிரெசெமீனீசுகா | போலந்து தாவரவியலாளர், நுண்ணுயிரியலாளர் | 1878 | 1966 | போலந்து | |||||||
எலனா பர்பென்டி (மரியா மெதீனா கோயலி) | இத்தாலி ய அறிவியலாளர் | 1764 | 1846 | இத்தாலி | |||||||
எலனி துராந்து | தாவரவியலாளர் | 1883-08 | 1934-08 | ||||||||
எல்லா பிரேவோ | மெக்சிகோ தாவரவியலாளர் | 1901-09-30 | 2001-09-26 | மெக்சிகோ | |||||||
என்றியேட்டா ஊக்கர் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1851-12-12 | 1929-05-13 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
கில்தூர் கிராகு | நார்வே தாவரவியலாளர் | 1922-03-22 | 2014-08-25 | நார்வே | |||||||
கில்தியே மாசு-வான் தெ காமர் | டச்சுத் தாவரவியலாளர் | 1941-12-09 | நெதர்லாந்து | ||||||||
இல்மா கிரேசு இசுட்டோன் | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1913 | 2001 | ||||||||
இனேசு கிளேர் வெர்தூர்ன் | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1896-06-15 | 1989 | தென் ஆப்பிரிக்கா | |||||||
இனேசு எம். கேரிங் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1875 | 1968 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
இங்கர் நார்தால் | நார்வே தாவரவியலாளர் | 1944-08-11 | நார்வே | ||||||||
இரினே மாந்தோன் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1904-04-17 | 1988-05-13 | ஐக்கிய இராச்சியம் | |||||||
இரினா குருத்சின்சுகாயா | உருசியத் தாவரவியலாளர் | 1920 | 2011 | ||||||||
இசபெல் கிளிப்டன் குக்சன் | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1893-12-25 | 1973-07-01 | ஆத்திரேலியா | |||||||
இசபெல்லா அபோத் | கல்வியாளர், இனக்குழு தாவரவியலாளர் | 1919-06-20 | 2010-10-28 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
இசபெல்லா பிரெசுட்டன் | தாவரவியலாளர் | 1881 | 1965 | ||||||||
இசபெல் வைலி கட்சிசன் | இசுகாட்டிய ஆர்க்டிக் பயணர், தாவரவியலாளர் | 1889 | 1982 | ||||||||
ஜானகி அம்மாள் | இந்தியத் தாவரவியலாளர் | 1897 | 1984-02 | இந்தியா | |||||||
ஜேன் சி. இலந்தோன் | ஆங்கிலேய அறிவியல் புனைகதையாளர் | 1807-08-19 | 1858-07-13 | ஐக்கிய இராச்சியம் | |||||||
ஜேன் கோல்தன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1724-03-27 | 1766-03-10 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
ஜேன் கிளேசுபுரூக் | அமெரிக்கத் தாவரவியலாளர் | ||||||||||
ஜேனட் இரசல் பெர்க்கின்சன் | அமெரிக்கத் தாவரவியலாளர், கண்டுபிடிப்பாளர் | 1853 | 1933 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
ஜேனட் சுப்பிரென்ட் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1934 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
ஜந்தினா தாம்மெசு | டச்சுத் தாவரவியலாளரும் மரபியலாளரும் | 1871-06-23 | 1947-09-20 | நெதர்லாந்து | |||||||
ஜய்னி வி. ஆர்ம்சுட்டிராங் | பிரித்தானியத் தாவரவியலாளர் | ஐக்கிய இராச்சியம் | |||||||||
ஜீன் பின்னேகன் | Australian botanist | ||||||||||
ஜீன் கால்பிரைத் | ஆத்திரேலியத் தாவரவியலாளரும் எழுத்தாளரும் | 1906-03-28 | 1999-01-02 | ஆத்திரேலியா | |||||||
ஜீன் வைட் கார்னே | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1877-03-11 | 1952-10-21 | ||||||||
ஜீன்னி பரே | பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் | 1740-07-27 | 1807-08-05 | பிரான்சு | |||||||
ஜென்னி கெம்பெல் | டென்மார்க் தாவரவியலாளர் | 1882-02-19 | 1975-02-13 | டென்மார்க் | |||||||
யோவான் கிரிபு | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1930 | ஆத்திரேலியா | ||||||||
யோவான் திங்ளே | நியூசிலாந்து பூஞ்சையியலாளர் | 1916-05-14 | 2008-01-01 | நியூசிலாந்து | |||||||
யோவான் மார்கரெட் இலெகி | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1885-02-21 | 1939-07-04 | ||||||||
யோனான்னே கோரி | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1955-03-19 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
யோவான்னா வெசுட்டர்தியிக் | டச்சுத் தாவர நோயியலாளர் | 1883-01-04 | 1961-11-15 | நெதர்லாந்து | |||||||
யோசெப்பைன் காபிலிக் | செக் அறிவியலாளர் | 1787 | 1863 | ஆத்திரியப் பேரரசு | |||||||
ஜாய்சி இலேம்பர்ட் | தாவரவியலாளர் | 1916-06-23 | 2005-05-04 | ||||||||
ஜாய்சு வின்பிரெடு விக்கரி | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1908-12-15 | 1979-05-29 | ||||||||
யூடித் கேவெசுட்டு | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1949 | ஆத்திரேலியா | ||||||||
யூலியா மார்ட்டன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1912-04-25 | 1996-09-10 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
யூலியா வில்மோத்தி கென்சா | கனடியத் தாவரவியலாளர், எழுத்தாளர் | 1869 | 1937 | கனடா | |||||||
யூலீ எப். பார்சிலோனா | பிலிப்பைன்சு தாவரவியலாளர் | 1972 | பிலிப்பைன்சு | ||||||||
யூலியத் விகி | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1971 | ஆத்திரேலியா | ||||||||
கேட் செசன்சு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1857-11-08 | 1940-03-24 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
காதரினா பெர்ச்-நீல்சே | சுவிட்சர்லாந்து தாவரவியலாளர் | சுவிட்சர்லாந்து | |||||||||
காத்தி ஆப்மன் | செருமானியத் தாவரவியலாளர் | 1883 | 1931 | செருமானியப் பேரரசு வீமார் குடியரசு |
|||||||
கேத்தரின் ஈசாவு | செருமானிய-அமெரிக்கத் தாவரவியலாளர் | 1898-04-03 | 1997-06-04 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
காதரைன் கேன் | அயர்லாந்து தாவரவியலாளர் | 1811-03-18 | 1886-02-25 | ஐக்கிய இராச்சியம் | |||||||
காதரைன் வாரிங்டன்ன் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1897-09-05 | 1993-07-03 | ||||||||
கத்லீன் ஆன்னி குரோன் | உயிரியல் பேராசிரியர்r எரிக்காசியே ஆய்வாளர் | 1956 | |||||||||
கத்லீன் பாசுபோர்டு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1916-09-06 | 1998-12-20 | ||||||||
கத்லீன் பிவர் பிளாக்பர்ன் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1892 | 1968 | ஐக்கிய இராச்சியம் | |||||||
கத்லீன் மைசே கர்ட்டிசு | பூஞ்சையியலாளர் | 1892-08-15 | 1994-09-05 | நியூசிலாந்து | |||||||
கத்லீன் மேரி பேக்கர் | பிரித்தானியப் பாசியியலாளர் | 1901 | 1957 | ||||||||
இலதேமா இலாங்குதன் | 1893-01-05 | 1977-04 | |||||||||
சீமாட்டி ஆன்னி மோன்சன் | ஆங்கிலேயத் தாவரவியலாளர், தாவர, பூச்சித் திரட்டுனர் | 1726 | 1776 | ||||||||
இலேலா சுச்சின்வார் | மெக்சிகோ தாவரவியலாளர் | 1954 | மெக்சிகோ | ||||||||
இலேலா வியோலா பார்த்தன் | அமெரிக்கத் தாவரவியலாளர் (விதை ஆய்வாளர்) | 1901-11-14 | 1967-07-31 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
இலிபி கவுசுட்டன் | தாவரவியலாளர் | 1941-12-09 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
இலிவீயா இலாசிமர் | எசுத்தோனியத் தாவரவியலாளர் | 1918-06-21 | 1988-02-26 | ||||||||
இலிலியன் கிளார்க் | தாவரவியலாளர் , ஆசிரியர் | 1866-01-27 | 1934-02-12 | ஐக்கிய இராச்சியம் | |||||||
இலிலியன் கிப்சு | தாவரவியலாளர் | 1870-09-10 | 1925-01-30 | ஐக்கிய இராச்சியம் | |||||||
இலில்லியன் சுநெல்லிங் | தாவரவியல் விளக்குனர் | 1879 | 1972-10-12 | ஐக்கிய இராச்சியம் | |||||||
இலில்லி மே பெரி | கனடியத் தாவரவியலாளர் | 1895-01-05 | 1992-03-11 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
இலிலி நியூட்டன் | தாவரவியலாளர் | 1893-01-26 | 1981 | ஐக்கிய இராச்சியம் | |||||||
இலாயிசு பிராக்கோ | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1950-12-05 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
உலூயிசி குத்திரி | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1879-10-10 | 1966-02-20 | தென் ஆப்பிரிக்கா | |||||||
உலூசியா மெக்குளோச் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1873-02-26 | 1955-02-10 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
உலூசி பியேத்ரிசு மூர் | தாவரவியலாளர், சூழலியலாளர் | 1906-07-14 | 1987-06-09 | நியூசிலாந்து | |||||||
உலூசி கிரேன்வெல் | நியூசிலாந்து தாவரவியலாளர் | 1907-08-07 | 2000-06-08 | நியூசிலாந்து | |||||||
உலூத்மிளா குப்பிரியனோவா | உருசியத் தாவரவியலாளர் | 1914-09 | 1987-01-13 | சோவியத் ஒன்றியம் | |||||||
உலூயிசா இயூகினியா நவாசு | சிலி தாவரவியலாளர் | 1918 | சிலி | ||||||||
இலின் ஜி. கிளார்க் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1956 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
இலின் மார்குலிசு | அமெரிக்கப் படிமலர்ச்சித் தாவரவியலாளர் | 1938-03-05 | 2011-11-22 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மாயெவியா நோயெமி கோரியா | அர்ஜென்டீனத் தாவரவியலாளர் | 1914-02-14 | 2005-04-18 | அர்ஜென்டீனா | |||||||
மாயிரின் தெ வலேரா | அயர்லாந்து தாவரவியலாளர் | 1912 | 1984 | மார்கரெட் ஏ. திக்சு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1939-05-19 | ஐக்கிய இராச்சியம் | ||||
மார்கரெட் அதேபிசி சொவன்மி | நைஜீரியத் தாவரவியலாளர், தொல்சூழலியலாளர் | 1939-09-24 | நைஜீரியா | ||||||||
மார்கரெட் பெந்திக், பொட்லாந்து இளவரசி | பிரித்தானிய இளவரசி | 1715-02-11 | 1785-04-09 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மார்கரெட் கிளே பெர்கூசன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1863-08-29 | 1951-08-28 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மார்கரெட் எலிசபெத் பார்-பிகலோ | கனடியப் பூஞ்சையியலாளர் | 1923-04-16 | 2008-04-01 | கனடா | |||||||
மார்கரெட் கட்டி | பிரித்தானிய எழுத்தாளர் | 1809-06-03 | 1873-10-04 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மார்கரெட் ஜேன் பென்சன் | ஆங்கிலேயத் தாவரவியலாளர் | 1859 | 1936 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மார்கரெட் சிபெல்லா பிரவுன் | கனடியத் தாவரவியலாளர் | 1866 | 1961 | கனடா | |||||||
மார்கரெட் இலெவிசு | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1890-10-24 | 1975-11-11 | தென் ஆப்பிரிக்கா | |||||||
மார்கெரி கிளேர் கார்ல்சன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1892-11-21 | 1985-07-05 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மார்கோட் வில்லியம்சு | அமெரிக்கத் தாவரவியலாளர் | ஐக்கிய அமெரிக்கா | |||||||||
மரி இரெய்தாலு | எசுத்தோனிய்த் தாவரவியலாளர் | 1941-02-10 | |||||||||
மரியா பாதிமன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1969-07-04 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
மரியா குகல்பெர்கு வான் மூசு | சுவீடியத் தாவரவியலாளர் | 1836 | 1918 | சுவிட்சர்லாந்து | |||||||
மரியா ஜேக்சன் | ஆங்கிலேய எழுத்தாளர் | 1755 | 1829-10-10 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மரியா கோயெப்கி | செருமானிய, பெருவியப் பறவையியலாளர் | 1924-05-15 | 1971-12-24 | செருமனி | |||||||
மரியா வில்மன் | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1867-04-29 | 1957-11-09 | தென் ஆப்பிரிக்கா | |||||||
மரியன் பார்குகர்சன் | இயற்கையியலாளர், மகளிர் உரிமைச் செயல்பாட்டாளர் | 1846-07-02 | 1912-04-20 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மரீ பியேத்ரிசு சுகோல்-சுச்சுவார்சு | டச்சுத் தாவர நோயியலாளர் | 1898-07-12 | 1969-07-27 | நெதர்லாந்து இராச்சியம் | |||||||
மரீ ழீன்-இயுதேசு தெல்லியர் | தாவரவியலாளர் | 1897 | 1978 | கனடா | |||||||
மரீ பிரின்சு | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1948 | தென் ஆப்பிரிக்கா | ||||||||
மரீ சுட்டோப்சு | பிரித்தானியத் தொல்தாவரவியலாளர் | 1880-10-15 | 1958-10-02 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மரீ தெய்லர் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1911 | 1990-12 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மரீ ஆன்னி இலிபெர்ட் | பெல்ஜியத் தாவரவியலாளர் | 1782-04-07 | 1865-01-14 | பெல்ஜியம் | |||||||
மரீ எலனி சாச்செட் | பிரெஞ்சுத் தாவரவியலாளர் | 1922 | 1986 | பிரான்சு | |||||||
மரீயேட்டா பால்லிசு | கிரேக்க, பிரித்தானியச் சூழலியலாளர் | 1882 | 1963 | ||||||||
மரியோன் தெல்ப் சுமித் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1883-01-31 | 1980-02-23 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மரியோன் ஈ. மூதீ | கனடியத் தாவரவியலாளர் | 1867 | 1958 | ||||||||
மர்யோரீ எலிசபெத் ஜேன் சாந்திலியர் | ஆங்கிலேயத் தொல்தாவரவியலாளர் | 1897-05-18 | 1983-10-01 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மேரி அகார்து பொக்காக் | தென் ஆப்பிரிக்கப் பாசியியலாளர் | 1886 | 1977-07-20 | தென் ஆப்பிரிக்கா | |||||||
மேரி அகனேசு சேசு | அமெரிக்கத் தாவரவியலாளரும் விளக்குனரும் | 1869-04-29 | 1963-09-24 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மேரி ஆல்பெர்ட்சன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | ஐக்கிய அமெரிக்கா | |||||||||
மேரி ஆன்னி உரோபு | தாவரவியலாளர் | 1829 | 1912 | ||||||||
மேரி போவர்மன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1908-01-25 | 2005-08-21 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மேரி எலிசபெத் பார்பர் | British naturalist, South African biologist | 1818-01-05 | 1899-09-04 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மேரி சிப்சன் என்றி | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1884 | 1967 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மேரி கே. பிறையன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1877-02-13 | 1926 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மேரி காதரைன் பிராந்திகீ | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1844-10-28 | 1920-04-03 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மேரி சோமர்செட், பியூபோர்ட் இளவரசி | ஆங்கிலேயத் தாவரவியலாளரும் தோட்டக் கலைஞரும் | 1630-12-16 | 1715-01-07 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மேரி சோபி யங் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1872-09-20 | 1919 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மேரி சுட்டிராங் கிளெமன்சு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1873-01-03 | 1968-04-13 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மேரி சூதர்லாந்து | கானியலாளர், தாவரவியலாளர் | 1893 | 1955 | நியூசிலாந்து | |||||||
மேரி தெரீசு காலின் அரோயோ | நியூசிலாந்து தாவரவியலாளர் | 1944 | நியூசிலாந்து | ||||||||
மேரி திந்தேல் | தாவரவியலாளர் | 1920-09-19 | 2011-03-31 | ||||||||
மேரி திரீத்து | அமெரிக்க உயிரியலாளர் | 1830-09-07 | 1923-04-11 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மேரி வார்ட்டன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1912-10-12 | 1991 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மட்டில்டா கல்லன் நோல்சு | அயர்லாந்து தாவரவியலாளர் | 1864-01-31 | 1933-04-27 1933-04-23 |
அயர்லாந்து | |||||||
மட்டில்டா சுமித் | தாவரவியல் விளக்குனர் | 1854 | 1926 | ஐக்கிய இராச்சியம் | |||||||
மவுரீன் ஆன் தோனல்லி | 1954-08-10 | ||||||||||
மீனாட்சி பானர்ஜி | இந்திய நீலக் குச்சுயிரியாளர் | இந்தியா | |||||||||
மில்திரெடு ஆடம்சு பென்டன் | அமெரிக்க அறிவியலாளர் | 1899-11-14 | 1995-12-07 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மில்திரெடு எசுத்தர் மத்தியாசு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1906-09-19 | 1995-02-16 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
மிரியம் போபே தெ வோசு | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1912 | 2005 | தென் ஆப்பிரிக்கா | |||||||
மோனிக் கெரவுத்ரன் | பிரெஞ்சுத் தாவரவியலாளர் | 1928-12-08 | 1981-05-25 | பிரான்சு | |||||||
நான்சி ஆடம்சு | தாவரவியலாளரும் ஓவியரும் | 1926-05-19 | 2007-03-27 | நியூசிலாந்து | |||||||
நான்சி தய்சன் பர்பிட்ஜ் | ஆத்திரேலியத் தாவரவியலாளர், தாவரக் காப்பாளரும் பேணுநரும் | 1912-08-05 | 1977-03-04 | ஆத்திரேலியா | |||||||
நோயெமி பெய்ன்புருன்-தோத்தன் | தாவரவியலாளர் , பல்கலைக்க்ழகப் பேராசிரியர் | 1900 | 1995-03-08 | உருசியப் பேரரசு உரொமேனியா இசுரவேல் |
|||||||
நெலிதா மரியா பசிகலுப்போ | அர்ஜென்டீனத் தாவரவியலாளர் | 1924 | அர்ஜென்டீனா | ||||||||
நெல்லி அடேலேசா பிரவுன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1876 | 1956 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
நீனா அவுகசுதினோவா அடோல்ப் | உருசியத் தாவரவியலாளர் | 1903 | 1951 | ||||||||
நீனா கோலுபுகோவா | உருசியக் கற்பூஞ்சையியலாளர் | 1932-01-28 | 2009-08-24 | உருசியா | |||||||
நோரா இலிலிய்ன் ஆல்காக் | முன்னோடி தாவர நோயியலாளர் | 1874-08-18 | 1972-03-31 | ||||||||
நோரா இலில்லியன் பென்சுட்டன் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1903-08-20 | 1974-02-01 | ||||||||
நான்சியா மரியா தூர் | அர்ஜென்டீனத் தாவரவியலாளர் | 1940 | அர்ஜென்டீனா | ||||||||
ஓல்கா மிசுகிரேவா | தாவரவியலாளர், ஓவியர் (1908-2000) | 1908 | 2000 | சோவியத் ஒன்றியம் | |||||||
ஓல்கா பெதிசெங்கோ | [[ உருசியத் தாவரவியலாளர் | 1845-10-30 | 1921-04-24 | உருசியப் பேரரசு | |||||||
ஆலிவ் பிளாஞ்சி தேவீசு | ஆத்திரேலியத் தாவரவியல் ஓவியர் | 1884-10-27 | 1976 | ஆத்திரேலியா | |||||||
ஆலிவ் மேரி கில்லார்டு | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1925-07-04 | தென் ஆப்பிரிக்கா | ||||||||
ஓரா வைட் இட்சுகாக் | அமெரிக்கப் பெண் தாவரவியல் ஓவியர் | 1796-03-08 | 1863-05-26 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
ஆட்டோலைன் இலெய்சர் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1965-03-07 | |||||||||
பமேலா எசு. சுகாட்டிசு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1970 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
பமேலா வுட்சு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1952 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
பேட் வொல்செலே | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1938 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
பாத்ரிசியா பெரியாக் | தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் | 1939-12-29 | 2015-01-21 | தென் ஆப்பிரிக்கா | பாத்ரிசியா ஜி. கென்சல் | அமெரிக்கத் தொல்தாவரவியலாளர் | 1944 | ||||
பவுலா உருதால் | தாவரவியலாளர் | 1954 | |||||||||
பவுலா பிறைகி | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1960-04-29 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
பவுலைன் தை போன் | கம்போடியத் தாவரவியலாளர் | 1933 | 2010-05-21 | கம்போடியா | |||||||
பவுலைன் இலாதிகசு | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1948-01-19 1948 |
ஆத்திரேலியா | ||||||||
போபி இலங்கெசுட்டர் | போப் எனும் இலங்கெசுட்டர் , போபி [புனைபெயர் பெனலோப்], தாவரவியல், உடல்நல எழுத்தாளர் | 1825-04-10 1825 |
1900-04-09 1900 |
||||||||
பில்லிசு கிளிஞ்சு | அயர்லாந்து தாவரவியலாளர் | 1901-09-12 | 1984-10-19 | ||||||||
பிப்பா கிரீன்வுடு | பிரித்தானியத் தாவரவியலாளர் | ஐக்கிய இராச்சியம் | |||||||||
பவாரிய இளவரசி தெரசா | பவாரிய இளவரசி , அறிவியலாளர் | 1850-11-12 | 1925-12-19 1925-09-19 |
செருமனி | |||||||
பிரிசில்லா சுசான் பரி | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1799-01-12 | 1872-03-08 | ஐக்கிய இராச்சியம் | |||||||
இரானா எல்லன் முன்சு | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | ||||||||||
இரிக்கா எரிக்சன் | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1908-08-10 | 2009-09-08 | [ ஆத்திரேலியா]] | |||||||
உரோசா ஓல்கா சான்சோம் | ஆசிரியர், அருங்காட்சியக இயக்குநர், தாவரவியலாளர், ஒலிபரப்பாளர் | 1900 | 1989 | நியூசிலாந்து | |||||||
உரோசலி ஒக்காம்போ பிரீடுமன் | பிலிப்பைன் - அமெரிக்க நுண்ணுயிரியலாளர் | 1937-11-23 | 2005-09-04 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
உரோசட்டி பதார்டா பெர்னாந்தெசு | போர்த்துகேய அறிவியலாளர் | 1916-01-10 | 2005-05-28 | போர்த்துகேயம் | |||||||
உரோக்சனா சுட்டிஞ்சுபீல்டு பெரீசு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1895-04-13 | 1978-06-30 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
உரூத் கால்வின் சுட்டாரெட்டு மெக்கியூர் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1893 | 1950 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
உரூத் எப். ஆலன் | அமெரிக்கத் தாவர நோயியலாளர் | 1879 | 1963 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
உரூத் கியூவ் | தாவரவியலாளர் | 1946 | |||||||||
உரூத் மேசன் | நியூசிலாந்து தாவரவியலாளர் | 1913-11-07 1913 |
1990-05-14 1990 |
நியூசிலாந்து | |||||||
உரூத் பாட்ரிக் | அமெரிக்கத் தாவரவியலாளர், ஏரியியலாளர் | 1907-11-26 | 2013-09-23 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
சாந்திரா நேப் | தாவரவியலாளர் | 1956-12-09 1956 |
|||||||||
சாரா பிளம்மர் இலெம்மன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1836-09-03 | 1923 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
சாரா பவுதிச் இலீ | ஆங்கிலேய இயற்கையியலாளர், எழுத்தாளர் | 1791-09-10 | 1856-09-22 | ஐக்கிய இராச்சியம் | |||||||
சாரா டார்வின் | ஆங்கிலேந்த் தாவரவியலாளர் | 1964-04-14 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
சாரா மார்த்தா பேக்கர் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1887-06-04 | 1917-05-29 | ஐக்கிய இராச்சியம் | |||||||
சிர்லே செர்வுடு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1933-07-01 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
சக்தி எம். குப்தா[1] | இனக்குழு தாவர வல்லுனர் | 1927 | இலாகூர், பாக்கித்தானம் | ||||||||
சியூ- யிங் கூ | சீனத் தாவரவியலாளர் | 1908-02-26 | 2012-05-22 | சீன மக்கள் குடியரசு | |||||||
சில்வியா புளுமன்பீல்டு | அர்ஜென்டீனப் பூஞ்சையியலாளர் | 1949 | அர்ஜென்டீனா | ||||||||
சில்வியா செனாரி | இத்தாலியத் தாவரவியலாளர் | 1895-03-31 | 1956-06-30 | இத்தாலி | |||||||
சிறி வான் இரெய்சு | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1931-02-10 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
சோபியா எரிக்சன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1954-07-19 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
சோபீ சார்லத்தி தக்கர் | தாவரவியலாளர் | 1909 | 2004 | ||||||||
சுட்டெல்லா கிரேசு மெய்சீ கார் | ஆத்திரேலியச் சூழலியலாளர் | 1912-02-26 | 1988-09-09 | ஆத்திரேலியா | |||||||
சுட்டெல்லா உரோசு-கிரெய்கு | பிரித்தானிய ஓவியர் | 1906-03-19 | 2006-02-06 | ||||||||
சுசான் கார்ட்டர் ஓல்ம்சு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1933 | ஐக்கிய இராச்சியம் | ||||||||
சுசான்னி இரென்னர் | செருமானியத் தாவரவியலாளர் | 1954-10-05 1954 |
செருமனி | ||||||||
சுசான்னி மேரி புரோபர் | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1964 | ஆத்திரேலியா | ||||||||
தேகியா இரிசுவோல் | நார்வே தாவரவியலாளர் | 1871-05-22 | 1948-06-14 | நார்வே | |||||||
தியோடோரா இலிசீ பிராங்கர்டு | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1878-06-21 | 1939-11-11 | ஐக்கிய இராச்சியம் | |||||||
திசில் யோலெத்தி ஆரிசு | ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1902-07-29 | 1990-07-05 | ||||||||
தீயு குல் | எசுத்தோனியத் தாவரவியலாளர் | 1958-08-26 | |||||||||
திரேசி காகுன் | அமெரிக்கத் தாவரவியலாளர் | ஐக்கிய அமெரிக்கா | |||||||||
உல்லி குக் | எசுத்தோனியத் தாவரவியலாளர், காப்பாளர் | 1937-11-18 | |||||||||
உர்சுலா காதரைன் டங்கன் | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1910-09-17 | 1985-01-27 | ஐக்கிய இராச்சியம் | |||||||
வந்திகா எர்வந்தோவ்னா அவத்தீசியன் | ஆர்மேனியத் தாவரவியலாளர், பூஞ்சையியலாளர் | 1928-10-5 | ஆர்மேனியா சோவியத் ஒன்றியம் |
||||||||
வேரா சுகார்த்-ஜான்சன் | தாவரவியலாளர் | 1912 | 1999 | ||||||||
விக்டோரியா ஆன் பங்க் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1947 | ஐக்கிய அமெரிக்கா | ||||||||
வயலெட் திக்சன் | ஆங்கிலேயத் தாவரவியலாளர், எழுத்தாளர் | 1896-09-03 | 1991-01-04 | ||||||||
விவி இலவுரன்ட்-தாக்கோல்ம் | சுவீடியத் தாவரவியலாளர் | 1898-01-07 | 1978 | சுவீடன் | |||||||
விவீன்னி காசீ கூப்பர் | நியூசிலாந்து மிதவை உயிரியலாளர், தாவரவியலாளர் | 1926-09-29 | நியூசிலாந்து | ||||||||
வாந்தா கிர்க்பிரைடு பார் | அமெரிக்கத் தாவரவியலாளர் | 1895-01-09 | 1983 | ஐக்கிய அமெரிக்கா | |||||||
வாந்தா சாபிலாக்கா | போலந்து தாவரவியலாளரும் பூஞ்சையியலாளரும் | 1900-12-20 | 1978-11-30 | போலந்து | |||||||
வினிபிரெடு பிரிஞ்சிலே | பிரித்தானியத் தாவரவியலாளர் | 1883-08-10 | 1953-10-27 | ||||||||
வினிபிரெடு கர்ட்டிசு | பிரித்தானிய-ஆத்திரேலியத் தாவரவியலாளர் | 1905-06-15 | 2005-10-14 | ஆத்திரேலியா | |||||||
யுனசு மெக்சியா | மெக்சிகோ தாவரவியலாளர் | 1870-05-24 | 1938-07-12 | ஐக்கிய அமெரிக்கா மெக்சிகோ |
|||||||
யோலந்தே தால்பி | தாவரவியலாளர் | 1948 | |||||||||
சினைதா போத்சுசாந்த்சேவா | உருசியத் தாவரவியலாளரும் கருவியலாளரும், பேராசிரியர் | 1907-08-10 | 1973-08-17 | சோவியத் ஒன்றியம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gupta, Shakti M (1971-01-01). Plant myths and traditions in India (in English). Leiden: Brill.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)