பெத்லா தேசியப் பூங்கா
பெத்லா தேசியப் பூங்கா இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் லாத்தேஹார் மாவட்டத்திலுள்ள சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா. இது பல்வேறு வகையான வன விலங்கு இனங்களைக் கொண்டுள்ளது. பெத்லா ('Betla') என்பது பின்வரும் விலங்குகளின் (bison, elephant, tiger, leopard, axis-axis) ஆங்கில எழுத்தின் முதல் பகுதியைக் கொண்டுள்ள சுருக்கப் பெயராகும்[1].
பெத்லா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
பெத்லா தேசியப் பூங்காவின் நுழைவாயில் | |
அமைவிடம் | ஜார்கண்ட், இந்தியா |
அருகாமை நகரம் | லாத்தேஹார் |
ஆள்கூறுகள் | 23°53′16″N 84°11′25″E / 23.8878°N 84.190139°E |
பரப்பளவு | 232 км² |
நிறுவப்பட்டது | 1989 |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா) |
சான்றுகள்
தொகு- ↑ "வனவிலங்கு சரணாலயம்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.