பென்ட்டேன்

பென்ட்டேன்
n-Pentane 3D structure of a pentane molecule
பொது
பிற பெயர்கள்
மூலக்கூறு வாய்பாடு C5H12
மூலக்கூறு திணிவு 72.15 கிராம்/மோல் (g/mol)
புறத் தோற்றம் நிறமற்ற நீர்மம்
CAS எண் [109-66-0]
பண்புகள்
அடர்த்தி மற்றும் இயல் நிலை 0.626 கிராம்/(செ.மீ)3 (g/cm3), °C காற்றழுத்த மண்டலம் (atm) {{{பொருள் நிலை}}}
நீரில் கரைமை 0.01 மில்லி கிராம்/100 மில்லி லீ (20 °C)
உருகும் நிலை −129.8 °C ( 143 K)
கொதி நிலை 36.1 °C (308 K)
முக்கூட்டு முப்புள்ளி நிலை K, பார் அழுத்தம் (bar)
திடீர் நிலை மாற்ற வெப்ப நிலை (critical) °K (°C) at மெகா பாஸ் (MPa) ( காற்று மண்டலழுத்தம் atm)
காடித்தன்மை ~45
நகர்ப்பிசுக்கம் 0.240 சென்ட்டி பாய்ஸ் (20 °C)
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இணையழகுக் குழு (Symmetry group)
மூலக்கூறின் இருமுனைத் தன்மை|
தீநிகழ் வாய்ப்புகள்
பொருட்களைப் பற்றிய பாதுகாப்புத் தரவுகள் பக்கம் (MSDS)
ஐரோப்பிய வகையீடு
என்.எப்.பி.ஏ 704

4
1
0
 
R-சொற்றொடர்கள் R12
S-சொற்றொடர்கள் (S2), S9, S16, S33
தீ பற்றும் வெப்ப நிலை −49 °C
தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை °C
மீகம எரியும்
வெப்பநிலை:
°C
வெடிக்கும் எல்லை %
மேலதிக தரவுகள் பக்கம்
கட்டமைப்பும்
பண்புகளும்
வெப்ப இயக்கவியல்
தரவுகள்
ஒளிமாலைத் தரவுகள் புற ஊதா/காண் ஒளி ஒளிமாலை முறை அளவீடு, அகசிவப்பு முறை அளவீடு, அணுக்கருக் காந்தமுறை அளவீடு, பொருண்மை நுண் அளவீடு
தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்
தொடர்புடைய வேதியியல் பொருட்கள் பியூட்டேன், ஐசோபென்ட்டேன்
நியோபென்ட்டேன், ஃஎக்சேன்
தொடர்புடைய கூட்டுபொருட்கள் சைக்ளோபென்ட்டேன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும்
Infobox disclaimer and references

பென்ட்டேன் என்னும் ஆல்க்கேன் வகை ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதை) மூலக்கூறில் 5 கரிம அணுக்கள் நேர்த்தொடராக அமைந்துள்ளன. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. ஆனால் 36.1 °C வெப்பநிலையிலேயே கொதிநிலையடவது. எளிதாக ஆவியாகக்கூடிய பொருள். பெரும்பாலும் எரிபொருளாகவும், கரைப்பானாகவும் பயன்படுகின்றது.


 
ஆல்க்கேன்கள்

மெத்தேன்
CH4

|
 

எத்தேன்
C2H6

|
 

புரொப்பேன்
C3H8

|
 

பியூட்டேன்
C4H10

|
 

பென்ட்டேன்
C5H12

|
 

எக்சேன்
C6H14

எப்டேன்
C7H16

|
 

ஆக்டேன்
C8H18

|
 

நோனேன்
C9H20

|
 

டெக்கேன்
C10H22

|
 

ஆண்டெக்கேன்
C11H24

|
 

டோடெக்கேன்
C12H26

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்ட்டேன்&oldid=2914930" இலிருந்து மீள்விக்கப்பட்டது