பெரும்புழா

கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய புறநகர் பகுதி

பெரும்புழா ( Perumpuzha ) என்பது இந்தியாவின் கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய புறநகர் பகுதியாகும். இந்த சந்திப்பு கொட்டியம்- குந்தரா & கொல்லம் - வெளியம் சாலைகள் சந்திக்கும் இடமாகும். இது கொல்லம் நகரத்திலிருந்து சுமார் 16 கிமீ தொலைவில் உள்ளது. சந்திப்பிற்கு அருகில் பெரும்புழா சந்தை என்ற சந்தை உள்ளது. சந்த்ப்பிலிருந்து வடக்கு நோக்கி மூன்று நிமிட நடைப்பயணத்தில் ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது. முன்பு இது டால்மியா நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அந்த நிறுவனத்தின் உள்ளூர் பெயர் 'சாய்ப்பின்டே கம்பெனி' என்பதாகும். ஆனால் இப்போது அது கேபெக்ஸ் (கேரள அரசின் கீழ்) கீழ் உள்ளது.

பெரும்புழா
நகரம்
ஆள்கூறுகள்: 8°56′25″N 76°40′45″E / 8.94028°N 76.67917°E / 8.94028; 76.67917
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அகுஎ
691504
தொலைபேசி இணைப்பு எண்0474
வாகனப் பதிவுகேஎல்-02
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
மக்களவைத் தொகுதிகொல்லம்
தட்பவெப்ப நிலைவெப்பமண்டல பருவமழை (கோப்பென்)
சராசரி கோடை வெப்பநிலை[1]37 °C (99 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை[2][3]20 °C (68 °F)
இணையதளம்www.perumpuzha.com

சான்றுகள்

தொகு
  1. Covt of kerala website, kollam page பரணிடப்பட்டது 26 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. "Official Web Portal of Government of Kerala". Archived from the original on 18 சனவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச்சு 2010.
  3. "MSN Weather". Archived from the original on 9 October 2009. பார்க்கப்பட்ட நாள் 8 March 2010.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெரும்புழா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்புழா&oldid=3404307" இலிருந்து மீள்விக்கப்பட்டது