பெல்லாரி மொழி

பெல்லாரி மொழி துளு பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 1,000 மக்களால் மட்டுமே பேசப்படுகிறது. இது துளு, கொரகா மொழிகளுக்கு நெருக்கமானது எனினும் இது ஒரு தனி மொழியா அல்லது துளு மொழியின் பேச்சுவழக்கா என்பது துல்லியமாகத் தெரியவில்லை.[1] பெல்லாரி மொழி கர்நாடகத்தின் கடற்கரையோரத்திலுள்ள குந்தாபுரா வட்டத்தில் வாழும் கூடை முடையும் தொழிலை மேற்கொள்ளும் ஐம்பது குடும்பத்தினரால் பேசப்பட்டுவருகின்றது.[2][3]

பெல்லாரி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1000 (2007)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3brw

இவற்றையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. Sanford Steever, 1998, The Dravidian Languages
  2. Kannada Prabha (Kannada daily). 11 March 2011. http://archives.kannadaprabha.com/News.asp?&Topic=-124&Title=ڇ%20Oګڄs%20߽ګ. பார்த்த நாள்: 4 February 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Karnatakada Budakattu Bhashegalu". Bangalore: Classical Kannada.org. Archived from the original on 10 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2013. {{cite web}}: |first= missing |last= (help); Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லாரி_மொழி&oldid=3811852" இலிருந்து மீள்விக்கப்பட்டது