பேகம் பூர் (Begum Pur) இந்தியாவின் தில்லி நகரில் உள்ள வடமேற்கு தில்லி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். யாதவா சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இவ்வூரில் அதிகமாக வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வணிகர்களாகவும் மற்றும் பலர் அரசுப் பணிகளிலும் இருக்கின்றனர்.

பேகம் பூர்
Begum Pur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்தெற்கு
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்22,828
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] பேகம் பூர் நகரின் மக்கள்தொகை 22,828 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 55% நபர்கள் ஆண்கள் மற்றும் 45% நபர்கள் பெண்களாவர். இவ்வூரின் எழுத்தறிவு சதவீதம் 64% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 63% நபர்கள் ஆண்கள் மற்றும் 37% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 19% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_பூர்&oldid=3777012" இலிருந்து மீள்விக்கப்பட்டது