பேச்சு:அகணிய உயிரி


`த ஹிந்து`வை புறக்கணிக்கிறேன் என பயனர் பக்கத்தில் சொல்லிவிட்டு, இங்கே ஹிந்துவை மேற்கோள் காட்டுவது நியாயம் ஆகாது - ஜிஞ்ஜர்

தலைப்பு

தொகு

இக்கட்டுரையின் தலைப்பை உள்ளெல்லைக்குரிய உயிரி அல்லது உட்பகுதிக்குரிய உயிரி எனலாம். எல்லைக்குட்பட்ட உயிரி, உள்ளக உயிரி, அகவிட உயிரி எனலாம். பிரதேசம் என்பது இடம், நிலப்பரப்பு, பகுதி என்னும் பொருளுடைய சமசுக்கிருதச்சொல். இன்னும் சுருக்கமாக இருப்பது அழகாக இருக்கும். எனவே உள்ளக, அகவிட (endemic) என்னும் சொற்கள் உங்களுக்கு எப்படிப் படுகின்றது என்று எண்ணிப் பாருங்கள்--செல்வா 00:35, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

அகணிய உயிரி என்னும் சொல்லையும் ஆளலாம். --செல்வா 00:42, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
செல்வா அகணிய உயிரி என்று ஏற்றுக்கொள்ளலாம். தலைப்பையும் மாற்றிவிடவா? :))) நன்றி செல்வா--கார்த்திக் 13:04, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
தலைப்பை மாற்றலாம். கட்டுரையின் உள்ளே தெளிவாக உள்ளெல்லைக்குரிய உயிரி, ஒரு குறிப்பிட்ட எல்லை/நிலப்பகுதிக்குட்பட்ட உயிரி என்று தெளிவாக விளக்கி, தகுந்த எடுத்துக்காட்டுகளும் தாருங்கள். எப்படி இனங்கள் இட மாறுபாட்டால் வேற்று சிற்றினினமாக மாறுகின்றது என்றும் எடுத்துக்காட்டுகள் தாருங்கள்.--செல்வா 13:20, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
ஆம், இவற்றைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். உள்ளினக் கிளைப்பு பற்றி முன்னொருமுறை எங்கோ உரையாடியிருக்கிறோம். -- சுந்தர் \பேச்சு 16:18, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
சரி செல்வா அப்படியே செய்கிறேன். சிற்றினத்தோற்றம் கட்டுரையிடன் தொடர்புபடுத்தி , பின் சிற்றினத்தோற்ற வகைகளோடு தொடர்புபடுத்தலாம்.செய்கிறேன். நன்றி செல்வா, சுந்தர்.--கார்த்திக் 17:10, 4 ஆகஸ்ட் 2009 (UTC)--கார்த்திக் 17:10, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

தமிழ் விக்சனரியிலும் பல பொருத்தமான மொழிபெயர்ப்புகள் உள்ளன. தலைப்பை மாற்றிவிடலாமா? -- சுந்தர் \பேச்சு 11:24, 6 திசம்பர் 2010 (UTC)Reply

மாற்றிவிடலாம். அகணிய உயிரி நன்றாக இருக்கிறது--சோடாபாட்டில் 13:41, 6 திசம்பர் 2010 (UTC)Reply
மிகைச்செறிவு உயிரி எவ்வாறு உள்ளது? இவ்வாறுதான் பொறியியலில் சூழலியல் நூலில் குறிப்பிட்டுள்ளனர்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 09:45, 30 சனவரி 2011 (UTC)Reply

  விருப்பம்--சிவக்குமார் (பேச்சு) 06:49, 3 மே 2020 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகணிய_உயிரி&oldid=2964214" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அகணிய உயிரி" page.