பேச்சு:அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Rsmn in topic கட்டுரைத் தலைப்பு
கட்டுரைத் தலைப்பு
தொகுஇக்கட்டுரைக்கு “அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்” என்றே பெயர் வைக்கலாமே? எதற்காக இஸ்கொன்?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:06, 29 சூன் 2011 (UTC)
- மாற்றலாம். இஸ்கோன் வழிமாற்றாக இருக்கட்டும், முதல் வரியிலும் குறிப்பிட்டு விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:11, 29 சூன் 2011 (UTC)
- International Society for Krishna Consciousness என்ற ஆங்கிலத்தின் நேரடி தமிழாக்கம் கிருஷ்ணப் பேரறிவுக்கான பன்னாட்டு சமூகம் என வரும். அவ்வாறே மாற்றலாமா ? --மணியன் 17:31, 29 சூன் 2011 (UTC)
- அதிகாரப்பூர்வ பெயராக அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்பதை வைத்துள்ளார்கள்--சோடாபாட்டில்உரையாடுக 17:41, 29 சூன் 2011 (UTC)
- அவ்வாறே நகர்த்தியுள்ளேன்.--மணியன் 03:13, 30 சூன் 2011 (UTC)
- அகில உலக கிருஷ்ண பக்திக் அமைப்பு அல்லது இயக்கம் என்பதே சரியான சொல் என்று நான் நினைக்கிறேன். 14.139.187.130 08:46, 20 ஏப்ரல் 2022 (UTC)
- அவ்வாறே நகர்த்தியுள்ளேன்.--மணியன் 03:13, 30 சூன் 2011 (UTC)