பேச்சு:அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்

தலைப்பு மாற்றம்

தொகு

ஜகன்மோகன் அரண்மனை அருங்காட்சியகமாக உள்ளது *காண்க [1] --ஸ்ரீதர் (பேச்சு) 02:39, 16 திசம்பர் 2013 (UTC)Reply

நகர்த்தப்பட்டது.  Y ஆயிற்று , சரியான தலைப்பெனில் நீங்களே நகர்த்தலாம். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:16, 16 திசம்பர் 2013 (UTC)Reply
இக்கட்டுரையை உரை திருத்தியுள்ளேன். செம்மையாக உள்ளதா என பார்க்கவும். ஆம் எனில் வார்ப்புருவை நீக்கலாம். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:17, 16 திசம்பர் 2013 (UTC)Reply

இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள படிமத்திலிருந்து இக்கட்டுரை குறிப்பது அம்ப விலாஸ் என அழைக்கப்படும் மைசூர் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தை ஆகும். அம்பவிலாஸ் (மைசூர் அரண்மனை), ஜகன்மோகன் அரண்மனை இரண்டிலுமே அருங்காட்சியங்கள் உள்ளன (பார்வைக்கு: [2]). எனவே தலைப்பு மாற்றம் கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு ஏற்றதாக இல்லையெனக் கருதுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:44, 16 திசம்பர் 2013 (UTC)Reply

அம்மா, இது சரியெனவே நான் நினைக்கிறேன். ஆங்கில விக்கியிலுள்ள படங்களுக்கும் ஒத்துப் போகிறது. ஆனால் இவை {படங்கள்} இரண்டுமே அம்பவிலாசுடன் ஒத்துப் போகவில்லை. :(, இங்கு, --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:07, 16 திசம்பர் 2013 (UTC)Reply
ஆங்கில தமிழ் கட்டுரைகளின் உரைகளும் ஒத்துப்போகிறதென நினைக்கிறேன். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:10, 16 திசம்பர் 2013 (UTC)Reply

கட்டுரையில் தெற்கு கர்நாடகா மாநிலத்தில் என்றுள்ளது. தெற்கு கர்நாடகா என்ற பெயரில் ஒரு மாநிலம் இருக்கிறதா? அப்படி இல்லாவிடின், கர்நாடக மாநிலத்தின் தெற்கில் என்று திருத்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:50, 16 திசம்பர் 2013 (UTC)Reply

கர்நாடகாவின் தெற்கைக் குறிக்கிறது.  Y ஆயிற்று --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 04:59, 16 திசம்பர் 2013 (UTC)Reply

ஆதவன், இப்பொழுது படங்கள் மாற்றியபின் அவை தலைப்பினை ஒத்துள்ளன. ஆயினும் பார்வையிடல் தலைப்பின் கீழ் உள்ள உள்ளடக்கங்கள் எந்த அரண்மனைக்குரியவை என்பது கேள்விக்குரியது என்றே நினைக்கிறேன். கட்டுரையைத் தொடங்கிய யோகிசிவம் அல்லது இரண்டு அரண்மனைகளையும் பார்த்தவர்கள் கட்டுரையைச் சரிபார்த்தால் நல்லது என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:35, 16 திசம்பர் 2013

அதுதான் சிறந்த முடிவென நினைக்கிறேன்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:05, 16 திசம்பர் 2013 (UTC)Reply
மைசூர் அரண்மனை மற்றும் ஜகன்மோகன் அரண்மனை இரண்டும் வெவ்வேறு அரண்மனைகள்
மைசூரில் பல அரண்மனைகள் உள்ளன மைசூர் அரண்மனை கட்டுரை உள்ளதால் இக்கட்டுரையின் உள்ளடக்கங்கள் திருத்தப்படவேண்டும்.--ஸ்ரீதர் (பேச்சு) 06:48, 16 திசம்பர் 2013 (UTC)Reply

//இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள படிமத்திலிருந்து இக்கட்டுரை குறிப்பது அம்ப விலாஸ் என அழைக்கப்படும் மைசூர் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தை ஆகும்\\ இது தான் அரண்மனை அருங்காட்சியகம் மைசூர் ஆகும், ஜகன்மோகன் அரண்மனை என்பது வேறு அதில் அருங்காட்சியகம் ஏதும் கிடையாது. இதில் பொது நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெறுகிறது. நான் சமீபத்தில் அங்கு எனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஜகன்மோகன் அரண்மனை,லலிதா மகால் படம் எடுத்திருந்தேன். பதிவேற்றும் சமயத்தில் நிறைய படங்கள் அழிந்து விட்டன. இன்று எனது மருமகனிடம் கூறியுள்ளேன், படம் எடுத்து கொண்டுவருவார். கட்டுரைகளுக்கு உரிய படங்களை இணைத்துவிடுகிறேன். நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 10:03, 16 திசம்பர் 2013 (UTC)Reply


இந்த கட்டுரையை அரண்மனை அருங்காட்சியகம் மைசூர் என்றே மாற்றிவிடுங்கள்,இந்த அருங்காட்சியத்தினை படம் எடுக்க அனுமதிக்கவில்லை. - நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 10:16, 16 திசம்பர் 2013 (UTC)Reply
Return to "அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்" page.