பேச்சு:ஆத்திசூடி
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic தலைப்பு
எங்கு பதியவேண்டும்?
தொகுஇந்த பாடல்களையும் விளக்கத்தையும் விக்கி நூல்கள் தளத்தில் சேர்ப்பது தகுந்ததாய் இருக்கும். உதவி வேண்டுமெனில் என் பேச்சுப் பக்கத்தில் தயங்காமல் கேளுங்கள். மற்றபடி அனைத்து தமிழரும் அறிய வேண்டிய ஆத்திச்சூடியை விக்கிபீடியாவில் சேர்க்க எண்ணியதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்--ரவி ([[User talk:Ravidreams|பேச்சு)]] 17:58, 24 நவம்பர் 2005 (UTC)
- விக்கிமூலம் பக்கம் ஒன்றில் ஆத்திசூடி இணைக்கப்பட்டிருப்பதால், இப்பக்கத்தை இங்கிருந்து நீக்கிவிடலாமே!--அரிஅரவேலன் (பேச்சு) 11:17, 20 ஆகத்து 2012 (UTC)
எழுத்துப் பிழைகள்
தொகுதலைப்பு ஆத்திசூடி என்றிருக்க வேண்டுமென நினைக்கின்றேன். --Umapathy (உமாபதி) 06:22, 23 டிசம்பர் 2007 (UTC)
பொருட் பிழைகள்
தொகுஇந்த நூலின் காலம் என்ன ?? --Natkeeran (பேச்சு) 03:09,26 மே 2012 (UTC)
- சங்க காலம் கிடையாது. சிற்றிலக்கியக் காலத்தில் வாழ்ந்த ஒருவர் எழுதியது. கட்டுரையில் சங்ககாலம் எனக் குறிப்பிட்டிருப்பது பிழையாகும்.--அரிஅரவேலன் (பேச்சு) 11:12, 20 ஆகத்து 2012 (UTC)
தலைப்பு
தொகுஇது ஆத்திச்சூடி என்றுதானே இருக்க வேண்டும்? மாற்றிவிடலாமா? -- சுந்தர் \பேச்சு 16:41, 30 அக்டோபர் 2021 (UTC)
- ஆத்திசூடி என்பதே சரி என அறிந்து கொண்டேன். என் தலைப்பு மாற்றப்பரிந்துரையை விலக்கிக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 09:19, 1 நவம்பர் 2021 (UTC)