பேச்சு:ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஆபிரகாம் லிங்கன் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

தொகு

ஆபிரகாம் லிங்கன், ஆபிரகாம் லிங்க்கன் எது சரி?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:33, 25 மே 2011 (UTC)Reply

சரியான உச்சரிப்பு லிங்க்கன்.--Kanags \உரையாடுக 20:15, 4 சனவரி 2014 (UTC)Reply
Fahimrazick பயனர் "ங் உடன் க் வராது" எனக் குறிப்பிட்டு கட்டுரையை நகர்த்த்தி உள்ளார். எனவே, அந்த வழிமாற்றை நீக்கியிருந்தேன்--நந்தகுமார் (பேச்சு) 20:22, 4 சனவரி 2014 (UTC)Reply
இருக்கலாம், ஆனாலும் லிங்க்கன் என எழுதுவோர் நிறையப் பேர் உள்ளனர்.--Kanags \உரையாடுக 21:50, 4 சனவரி 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆபிரகாம்_லிங்கன்&oldid=4061593" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆபிரகாம் லிங்கன்" page.