பேச்சு:இலங்கையில் பலதார மணம்

  • இக்கட்டுரையின் தலைப்பு இலங்கையில் பல தார மணம் என்றிருக்க வேண்டும். இருப்பினும் இலங்கையில் பல துணை மணம் என்பது நன்றாக இருக்கும். இக்கட்டுரையில் இசுலாமியர்களின் பல துணை மணம் குறித்த செய்திகள் அதிகமிருப்பதால் இலங்கை இசுலாமியர் பல துணை மணம் என்றிருப்பதே மிகப் பொருத்தமான தலைப்பாகத் தோன்றுகிறது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:53, 27 சூன் 2012 (UTC)Reply

தேனியார் சொல்வதைப்போல, 'பலதர' என்பது பிழையே. 'பல தார(ம்)' என்பதே சரியானது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:58, 27 சூன் 2012 (UTC)Reply

இசுலாமியருக்கு மட்டுமல்லாமல் பொதுக் கட்டுரையாகவே இதனைப் பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 08:27, 27 சூன் 2012 (UTC)Reply
திருத்தங்களுக்கு நன்றிகள். ஆம், இக்கட்டுரை பொதுக்கட்டுரைதான். தற்போதைக்கு ஆங்கில விக்கியில் இருந்து பெற்றது இவ்வளவுதான். இலங்கையின் பலதார மணம் பற்றிய சட்டம் பற்றியும் இதில் சேர்த்து விரிவுபடுத்த வேண்டும். --Anton (பேச்சு) 08:52, 27 சூன் 2012 (UTC)Reply
Return to "இலங்கையில் பலதார மணம்" page.