பேச்சு:இளங்கீரனார்

இளங்கீரனார் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இளங்கீரனார் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இளங்கீரனார் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கேள்வி

தொகு

@Sengai Podhuvan: வணக்கம் ஐயா! இளங் கீரனார் என பிரித்து எழுத வேண்டுமா அல்லது இளங்கீரனார் என சேர்த்து எழுத வேண்டுமா? தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:18, 25 பெப்ரவரி 2017 (UTC)

  • நல்ல பெயர் - இதனை எப்படி எழுத விரும்புகிறீர்கள்?
  • நல்பெயர் - சேர்த்து எழுதுவது முறை
  • இரண்டும் நன்மை + பெயர் என்பதன் விரிவுதானே?
  • இளங் கீரனார், இளங்கீரனார்
  • பிரித்து எழுதினும், சேர்த்து எழுதினும் பொருள் புரிகிறது. பொருள் மாறுபடுவது இல்லை. எனவே இருவகையிலும் எழுதலாம். --Sengai Podhuvan (பேச்சு) 10:53, 25 பெப்ரவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இளங்கீரனார்&oldid=3785781" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இளங்கீரனார்" page.