இளம்பூச்சி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


As the person (Archaeodontosaurus) who added the picture here cannot speak our language, I write this in English.
Archaeodontosaurus! Thanks for adding the picture to this article. But I think this picture should be added in the article கூட்டுப்புழு (Pupa), but not here. So, I remove the picture from here and will add there later. The reason for removing the picture from here is that I think those images are not actually 'nymphs'. The insect Cetonia aurata is in the order Coleoptera and those insects undergo complete metamorphism, and thus have the stages of Larva and pupa (not the nymph). Those images are pupal stages. I checked the wikimedia page for this picture too. Yes, it's mentioned as 'nymph', but I think that's not correct.--கலை (பேச்சு) 22:22, 25 ஆகத்து 2012 (UTC)Reply

கூர்ந்து கவனித்துத் திருத்தியதற்கு நன்றி கலை. :) -- சுந்தர் \பேச்சு 02:59, 26 ஆகத்து 2012 (UTC)Reply

Interwiki reset

தொகு

I don't know what the word in your language means.

Please note that the current set of interwiki links CANNOT be correct.

The French word "Nymphe" is mostly equivalent to the English word "Pupa" The English word "Nymph" is mostly equivalent to the French word "Larve"

The French use the word "Larve" for ANY juvenile stage - hemimetabole or holometabole regardless

Also note that the image "Cetoine_global.jpg" (showing the pupa of a beetle) currently in use on many wikis is a "Nymphe" in the French sense of the word only, NOT in the English sense. In English it would be a good image for the article on "Pupa"

Please decide if your article should link to the English "Nymph" OR to the French "Nymphe" and restore the interwiki accordingly

This word (in Tamil) means the Englsih word Nymph and therfore given the interwiki link to English. (Previously, the interwiki links to other languages were obtained from the en.wiki, but not sure weather they are correct or not).--கலை (பேச்சு) 12:32, 14 அக்டோபர் 2012 (UTC)Reply
Hi, thank you very much for clearing this up - I will add this to the list linked below. We will try to get the interwiki links on the English wiki corrected and then update here as well :o)

Update (2010-10-14):

தொகு

Three versions of usage are identified (up to now):

  • "English" ALL juvenile stages between egg and imago in HEMImetabolous insects
  • "Italian" Intermediate stage (last stage only) between "larva" and imago in HEMImetabolous insects. Equivalent of last "nymph" stage ONLY in "English" version)
  • "French" : Intermediate stage (1) between larva and imago in some HOLOmetabolous insects

I will try to compile a list of good interwikis for the various conotations on the English Talk Page, please feel free to add/discuss your views there.

You may want to add remarks to the various conotations in different laguagues to your article at some point in the future (but maybe wait for the discussion/list to crystalize?).

அணங்கு அல்ல இளம் பூச்சி

தொகு

Wonder how this term அணங்கு is fixed for Nymph! As per Tamil Virtual Academy technical glossary Nymph is called இளம் பூச்சி. தயவு செய்து இந்த பதத்தை இங்கே பயன்படுத்தவும். நன்றி.

PJeganathan (பேச்சு) 13:11, 19 சூன் 2021 (UTC)Reply

தலைப்பு மாற்றம் பரிந்துரை

தொகு
  • அணங்கு என்ற சொல் பெரும்பாலும் பெண் தெய்வம், வனமகள் (female deity), நீர்நங்கை (dryad), அச்சம் (fear) என்ற பொருள்படும்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது[1][2][3].
  • Female deity, dryad ஆகியவற்றிற்கு மட்டுமே அணங்கு என்ற சொல் பொருந்தும். Nymph என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இரு பொருள்கள் உள்ளன: 1) பண்டைய கிரேக்க, உரோமன் மரபுக்கதைகளில் வரும் பெண் தெய்வம், 2) ஒரு பூச்சியின் (முதிர்வடையாத) இளம் பருவம். எனவே, இந்தக் கட்டுரையில் இரண்டாவது பொருள்படும்படி பயன்பாடு உள்ளதால், இளம்பூச்சி என்ற தலைப்பே பொருந்தும். அணங்கு என்பது பொருந்தாது.--PARITHIMATHI (பேச்சு) 02:25, 20 சூன் 2021 (UTC)Reply
வணக்கம் பரிதிமதிǃ கருத்திட அழைத்தமைக்கு நன்றி. நான் தமிழ்வழிக் கல்வியில் படித்தது அணங்கு என்பதனால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன். தமிழில் சொற்களை ஆய்வு செய்து சொல்லக் கூடியவர்களைத்தான் கேட்க வேண்டும். இங்கே சிலரை இணைக்கிறேன். அவர்கள் சொல்வதன்படி செய்யலாம். @Mayooranathan, செல்வா, and Drsrisenthil:--கலை (பேச்சு) 14:38, 21 சூன் 2021 (UTC)Reply
அணங்கு என்பதனை இலங்கையில் தமிழ்வழி பயின்றவர்கள் nymph என்பதற்குப் பயன்படுத்தியிருந்தால், அது எதன் அடிப்படையில் என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். அணங்கு என்பதற்கு nymph என்னும் உயிரியல் சொற்பொருள் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஆங்கிலச் சொல்லான nymph என்பதன் இன்னொரு பொருளை ஒட்டித் தவறுதலாகத் தமிழில் செய்துல்ளதாகவே தெரிகின்றது. இதனை மாற்றுவதே நல்லது என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 16:47, 21 சூன் 2021 (UTC)Reply
+1. இளம்பூச்சி என்பது நேரடியாகப் பொருள் உணர்த்துகிறது. ஆங்கிலத்தில் உள்ள தற்செயல் ஒற்றுமையைக் கொண்டு நாம் பெயரிட வேண்டியதில்லை. இலங்கையில் அணங்கு என்ற பயன்பாடு இருப்பதால் தக்க வழிமாற்றை இடலாம். தேவைப்பட்டால் அடிக்குறிப்பிலோ முதல் பத்தியிலோ விளக்கலாம். -- சுந்தர் \பேச்சு 05:17, 23 சூன் 2021 (UTC)Reply

நானும் இலங்கையில் தமிழ் மூலம் உயிரியல் கற்றவனே. நான் இந்த வழக்கத்தை அறியேன். அணங்கு என்றால் இளம் பெண் என்றே அறிந்துள்ளேன். @Kanags: எங்களது பாடசாலையில் உயிரியல் கற்ற மற்றொருவர். அவர் அறிந்திருக்கக் கூடும்.--பாஹிம் (பேச்சு) 05:42, 23 சூன் 2021 (UTC)Reply

@Fahimrazick: 8-ஆம் வகுப்பில் எம். சி. பிரான்சிசு (?) என்பவர் எழுதிய "பொது விஞ்ஞானம்" என்ற புத்தகத்தில் தான் நான் உயிரியலைக் கடைசியாகப் படித்தேன், அதற்குப் பிறகு இப்போது விக்கிப்பீடியாவில் தான் படித்து வருகிறேன்:). என்றாலும், இளம்பூச்சி என்ற தலைப்புக்கு இக்கட்டுரையை மாற்றுவதில் எனக்கு உடன்பாடே.--Kanags \உரையாடுக 08:36, 23 சூன் 2021 (UTC)Reply
ஒருமித்த கருத்து இருப்பதால், தலைப்பை இளம்பூச்சி என்று மாற்றிடலாமா?--PARITHIMATHI (பேச்சு) 11:27, 26 சூன் 2021 (UTC)Reply
@Kalaiarasy:, தாமதமான பதிலுக்கு மன்னிக்க. நான் இலங்கையில் தமிழில் உயிரியல் படிக்கும் போது அணங்கு என்றே படித்தேன் என்பதை உறுதி செய்கின்றேன். மேலும் இன்றும் கூட இலங்கையின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் எட்டாம் வகுப்பு விஞ்ஞானம் 1 (chapter 3 சூழலின் இயக்கத் தன்மை) பாடப்புத்தகத்தில் "அணங்கு" என்றே கொடுக்கப்பட்டுள்ளது (http://www.edupub.gov.lk/Administrator/Tamil/8/science%20%20P-I%20G-8%20T/cha%203.pdf). ஆனால் எனக்கும் அணங்கு எனும் சொல் பொருந்துவதாகத் தோன்றவில்லை. --சி.செந்தி (உரையாடுக) 02:03, 30 ஆகத்து 2021 (UTC)Reply

மேலே சி. செந்தி வழங்கியுள்ள தொடுப்பிலுள்ள நூலின் மூன்றாம் பக்கத்தில் அணங்கு (nymph) எனத் தரப்பட்டுள்ளது. நன்றி கலையரசி. சரியான பெயரைத்தான் கூறியுள்ளீர்கள்.--பாஹிம் (பேச்சு) 05:51, 30 ஆகத்து 2021 (UTC)Reply

மேற்கோள்கள்

தொகு
  1. "tamilcube".
  2. "தமிழ் மொழியகராதி".
  3. "சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகரமுதலி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இளம்பூச்சி&oldid=3661979" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இளம்பூச்சி" page.