உத்தம சோழன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உத்தம சோழன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உத்தம சோழன் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உத்தம சோழன் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உத்தம சோழன் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தரவுகள்

தொகு

It would be nice if source of reference could be added for history articles like this. Thanks--ரவி 02:46, 8 ஜனவரி 2006 (UTC)

உத்தம சோழனின் ஆட்சிகாலம்

தொகு

உத்தம சோழன் எவ்வாண்டிலிருந்து எவ்வாண்டுவரை பரகேசரியாகவும் இராஜகேசரியாகவும் இருந்தான் என்பதில் குழப்பம் இருக்கிறது. அவன் பொ.ஊ. 969 முதல் பொ.ஊ. 985 வரை சோழ நாட்டை ஆண்டதாகப் பக்கம் குறிப்பிடுகிறது. ஆனால், அதே பக்கம், அவன் சோழப் பேரரசாகக் கி.பி. 973 முதல் கி.பி. 987 வரை இருந்ததாகவும், சோழ இணை ஆட்சியாளராக கி.பி. 971 முதல் கி.பி. 980 வரை இருந்ததாகவும் குறிப்பிடுகிறது. இக்குழப்பம் நீக்கப்பட வேண்டும்.

பரகேசரி ஆதித்த கரிகாலன் கி.பி. 971-ஆம் கொல்லப்பட்டபின், அப்பதவி, உத்தம சோழனுக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். அதன் பின், சோழப் பேரரசனாக வீற்றிருந்த சுந்தர சோழன் கி.பி. 973-இலோ கி.பி. 980-இலோ இறந்த பின், உத்தம சோழன் இராஜகேசரியாக அரியணை ஏறியிருக்க வேண்டும். இராஜ இராஜ சோழன் கி.பி. 985-ஆம் ஆண்டு அறியணை ஏறினான் என்றால், அவ்வாண்டே உத்தம சோழனின் ஆட்சி முடிவடைந்திருக்க வேண்டும்.

ஆண்டுகளைத் ஆதரத்துடன் திட்டவட்டமாகச் சொல்ல இயலாத நிலையில், அவற்றை Circa என்ற சொல்லைப் பயன்படுத்திக் குறிப்பிடலாம் -- எ.டு. கி.பி. அண். 971. Tamiliam (பேச்சு) 10:13, 16 மே 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உத்தம_சோழன்&oldid=4061164" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உத்தம சோழன்" page.