பேச்சு:உரைவீச்சு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Yokishivam
சும்மா வரவில்லை சுத்திரம் - தமிழ் முனிவர் குன்றக்குடி அடிகளார்-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தார்கள் சங்கம் நடத்திய கலை இரவு (29-06-1998). இக்கட்டுரையில் உள்ள தடித்த எழுத்துகளில் காணப்படும் தலைப்பு சரியா? சுத்திரம் = சுதந்திரம்? --நந்தகுமார் (பேச்சு) 08:18, 8 திசம்பர் 2013 (UTC)
- திருத்திவிடுங்கள். சுதந்திரம் என்பதே சரியானது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:40, 8 திசம்பர் 2013 (UTC)
- நன்றி--நந்தகுமார் (பேச்சு) 08:49, 8 திசம்பர் 2013 (UTC)
- நன்றிகள் பல...இருவருக்கும்--Yokishivam (பேச்சு) 10:27, 8 திசம்பர் 2013 (UTC)
- நன்றி--நந்தகுமார் (பேச்சு) 08:49, 8 திசம்பர் 2013 (UTC)