பேச்சு:எடப்பாடி க. பழனிசாமி

எடப்பாடி க. பழனிசாமி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மாற்றம் தொகு

@Arulghsr:

  • இக்கட்டுரையில் தரப்பட்டிருந்த சில மேற்கோள்கள் இயங்கவில்லை. மாற்றியிருக்கிறேன். தமிழக அமைச்சர்கள் குறித்து நீங்கள் தொடங்கிய பிறகட்டுரைகளிலும் மேற்கோள்களைச் சரிபார்த்தல் நன்று.
  • தேர்தலில் வெற்றிபெற்றார் என்று மட்டுமில்லாமல், எந்தத் தொகுதி, நாடாளுமன்றமா, சட்டமன்றமா என்ற விவரங்களும் தரப்படுதல் வேண்டும் என்பதையும் கவனிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:49, 8 சூன் 2016 (UTC)Reply

இவரது ஊர் பற்றி சரியாக தெரியவில்லை. ஊடகத்தில் (நெடுங்குளம்?) வெவ்வேறு ஊர்கள் சொல்லப்படுகின்றன.--குறும்பன் (பேச்சு) 00:12, 17 பெப்ரவரி 2017 (UTC)

கட்டுரைத் தலைப்பு தொகு

கட்டுரையின் தலைப்பை க. பழனிசாமி என்று மாற்றலாமா? --சத்தியராஜ் (பேச்சு) 12:53, 28 பெப்ரவரி 2017 (UTC)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 13:42, 28 பெப்ரவரி 2017 (UTC)

எதிர் கருத்து எதுவும் இல்லாததால், கட்டுரையை எடப்பாடி க. பழனிசாமி என்னும் தலைப்பிற்கு நகர்த்துகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 10:13, 12 சூலை 2017 (UTC)Reply

Return to "எடப்பாடி க. பழனிசாமி" page.