பேச்சு:ஒட்டர்
@Almighty34: போயரும், ஒட்டரும் ஒரே இனமா?? அல்லது தனி தனி இனமா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:46, 30 செப்டம்பர் 2020 (UTC)
- @Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா,
போயரும், ஒட்டரும் தனி தனி சாதிகள் அண்ணா
போயர் என்ற தெலுங்கு சொல்லுக்கு வேடர் என்று பொருள். போயர் இனத்தின் தொழில் வேட்டையாடுதல் ஆகும். இவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர்.
ஒட்டர்களின் பூர்விகம் இன்றைய ஒரிசா மாநிலம்.இவர்களின் தொழில் கல் உடைத்தல், நிலத்தில் பள்ளம் தோண்டுதல் போன்றவைகள் ஆகும்
போயர்கள் கண்ணப்ப நாயனார் வழி வந்தவர்கள். முத்தரையர் இனத்தின் ஒரு பிரிவினராகவும் அறியப்படுகின்றனர்
போயர், ஒட்டர் இனத்தவர்கள்யிடம் திருமண உறவும் இல்லை மேலும் போயர் என்ற பெயரிலும் ஒட்டர் என்ற பெயரிலும் தனி தனி சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது அண்ணா
எடுத்துக்காட்டு : தேவேந்திர குல வேளாளர் சொல்லப்படும் 7 சாதிகள்
பள்ளர் - தொழில் :விவசாயம்
வாதிரியான் - தொழில் :நெசவாளர்
பள்ளர், வாதிரியான் போல தனி தனி சாதி சான்றிதழ் பெற்றாலும் ஒரே பிரிவராக அறியப்படுவது போல
போயரும், ஒட்டரும் உள்ளனர் அண்ணா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)09:07, 1 அக்டோபர் 2020 (UTC)
காப்பிடுக
- @Kanags, Gowtham Sampath, and Arularasan. G:
ஐயா, நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.--Almighty34 (பேச்சு) 06:39, 18 சூன் 2021 (UTC)
சென்னை நீதி மன்ற கூற்று
நீங்கள் தவறான கட்டுரை வெளியிட்டு உள்ளீர்கள் , ஒட்டர் நலச்சங்கம் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க சொல்லவில்லை,. பண்டி நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. எனவே தாங்கள் அதனை நீக்க வேண்டும் , மேலும் இதனும் 1985 களில் ஒட்டர் சாதி BC (Backward class) ல் உள்ளது. இதற்கான ஆதாரத்தை நான் பிறகு தருகிறேன், தயவு செய்து தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்துகின்றனர் என் கோரிக்கை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பண்டி, கொட்டா சாதி ஒட்டர் போயர் சாதி இரண்டும் ஒன்று என்று நிரூபிக்கபடவில்லை. Manikandan manigandan (பேச்சு) 17:18, 17 மே 2022 (UTC)
இதனை பற்றி சென்னை நீதிமன்றமே கூறியிருக்கிறது.
எனவே செய்தியில் வந்தவற்றை வைத்து கொண்டு தேவையற்ற அந்த கூற்றை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
https://indiankanoon.org/doc/1265668/ Manikandan manigandan (பேச்சு) 17:34, 17 மே 2022 (UTC)
1985 ல் மண் ஒட்டர் சாதி பிசி (Bacword class) ல் இருந்ததற்கான ஆதாரம் https://youtube.com/shorts/ggE-QPWLngM?feature=share
Manikandan manigandan (பேச்சு) 17:43, 17 மே 2022 (UTC)
ஒட்டர் செட்டியார்
நண்பரே ஒட்ட இனத்தில் பல சாதிகள் உள்ளது நீங்கள் ஒட்டர் மட்டும் எழுதி அதனில் மாற்று எழுத கூடாது. ஒட்ட செட்டியார்,ஒட்ட நாயகர், சூறைமரி ஒட்டர்,நெல்லூர்பெட்டை ஒட்டர் என பல பிரிவுகள் உள்ளது. எங்களது ஒட்டர் சாதியினை தாங்கள் பண்டி கொட்டா சாதியில் இணைதிருபது மிகவும் தவறு. மேலும் ஒட்ட செட்டியார் பெயரில் நீங்கள் கட்டுரை தேடி எழுதுங்கள் இல்லை என்றால் என் பாட்டனார்களிடம் கேட்டு என்னை எழுத அனுமதி தாருங்கள்.. இங்கு ஒட்ட செட்டியார் சாதி மறைந்து வருகிறது. இதனை சரி செய்ய தாங்கள் உதவி புரியுமாறு கேட்டுகொள்கிறேன் ஒட்ட செட்டியார் சாதிகான சான்று
http://lsi.gov.in › bitstreamPDF Glossary of Caste Names, Tiruchirappalli Manikandan manigandan (பேச்சு) 17:37, 17 மே 2022 (UTC)
முதலில் தாங்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி உள்ளனர் என்ற கூற்றை அகற்றி பிறகு ஆதாரத்துடன் நான் தரும் கூற்றுகளை எழுதுங்கள். Manikandan manigandan (பேச்சு) 17:40, 17 மே 2022 (UTC)
ஒட்டர் சாதி மற்ற மாநிலங்களில்
Oddiyarajalu Waddar Boyar Boyas Vadde
Wikipedia வில் இதனை படித்து விட்டு பிறகு தமிழில் கட்டுரை எழுதுங்கள். Manikandan manigandan (பேச்சு) 17:49, 17 மே 2022 (UTC)