பேச்சு:கோயம்புத்தூர் மாவட்டம்
வேண்டுகோள்
தொகுAm too tired now, will translate the portions in English plus expand later. Please don't remove the English sentences for now.. --மது 17:08, 20 மார்ச் 2007 (UTC)
- Taluk -> வட்டம்
- Panchayat Union -> ஒன்றியம்
- Town Panchayat -> நகராட்சி
- Village Panchayat -> கிராம பஞ்சாயத்து
இது சரி தானா? தவிர...
- Corporation -> ?
- Municipality -> ?
--மது 16:15, 3 ஏப்ரல் 2007 (UTC)
- Corporation - மாநகராட்சி
- Municipality - நகராட்சி
--Sivakumar \பேச்சு 16:24, 3 ஏப்ரல் 2007 (UTC)
village panchayat - ஊராட்சி, panchayat union - ஊராட்சி ஒன்றியம், town panchayat - பேரூராட்சி என்று நினைக்கிறேன். உறுதிப்படுத்த வேண்டும். சிவா சொல்லியிருப்பது சரி.--ரவி 18:19, 3 ஏப்ரல் 2007 (UTC)
- Corporation - மாநகராட்சி
- Municipality - நகராட்சி
- Taluk -> வட்டம்
- (Panchayat Union or) Block -> ஊராட்சி ஒன்றியம்
Confirmed the above. Not sure about
Panchayat Union- Town Panchayat -> பேரூராட்சி
- Village Panchayat -> கிராம பஞ்சாயத்து
- (Revenue Villages -> வருவாய் கிராமங்கள்)
Just got the above confirmed, with a bit of cross-referencing online. --மது 14:08, 8 ஏப்ரல் 2007 (UTC)
வெளியிணைப்புகள்
தொகு[இதுபோல அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வெளியிணைப்பை சேர்த்து IP முகவரிகள் மூலம் சேர்த்து வருகின்றனர்.. இது வணிக நோக்காக கூட இருக்கலாம்.. சோடாபாட்டில் சிலமுறை நீக்கியுள்ளார்.. நானும் சிலமுறை நீக்கியுள்ளேன்... இது அனுமதிக்கலாமா? வேண்டாமா?..கருத்து தேவை--shanmugam (பேச்சு) 13:05, 3 ஏப்ரல் 2012 (UTC)
- மேலும் அந்த தளங்கள் VictoryAds.com எனும் விளம்பர நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது...பார்க்க [1]... அநேகமாக இது விளம்பர நோக்கமாகவே இருக்கலாம்--shanmugam (பேச்சு) 13:09, 3 ஏப்ரல் 2012 (UTC)
- விளம்பர நோக்குக்காக seo ஆட்களால் சேர்க்கபப்டுகின்றன. ஆங்கில விக்கியிலும் இந்நிறுவனம் அடிக்கடி இதைச் செய்வதுண்டு. நீக்குவது சரியே.--சோடாபாட்டில்உரையாடுக 15:20, 3 ஏப்ரல் 2012 (UTC)
வரலாறு
தொகு\\கோ'ச'ன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.\\ கோவன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது என்று படித்துள்ளேன். --குறும்பன் (பேச்சு) 21:10, 4 சனவரி 2013 (UTC)