பேச்சு:சித்தர்கள் பட்டியல்

சித்தர்கள் பட்டியல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சித்தர்கள் பட்டியல் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சித்தர்கள் பட்டியல் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி

தொகு

இரண்டு விஷயங்களை கொடுத்தால், பயனாக இருக்கும்; 'சித்தர்' என்பவர் யார், அவரை எப்படி வறையறுக்குறீர்கள்?. இந்த பட்டியல் எங்கிருந்து வந்தது?--விஜயராகவன் 09:26, 27 டிசம்பர் 2006 (UTC)

விஜயராகவன், உங்கள் கேள்விகளுக்கான விடைகள் சித்தர்கள் கட்டுரையில் உள்ளன. இங்குள்ள முழுப் பட்டியலும் அங்கேயும் பட்டியலிடப்பட்டுள்ளன.--Kanags 12:06, 27 டிசம்பர் 2006 (UTC)

முழுப்பெயர்களும் இல்லை சில பெயர்கள் நூல் ஒன்றின் மூலம் இருந்து எழுதினேன்.--நிரோஜன் சக்திவேல் 12:31, 27 டிசம்பர் 2006 (UTC)

பகுப்புப் பட்டியல் நன்கு அமைந்துள்ளது. தனியாகவே இருக்கலாம். --Sengai Podhuvan 18:35, 28 நவம்பர் 2011 (UTC)Reply

இணைப்பு விளையாட்டு

தொகு

பதினெண் சித்தர் 18 பேர். 16 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்கள்.
108 சித்தர்களில் பிற்காலத்தவரும் அடங்குவர்.
இன்னும் அவரவர் விருப்பம் போல 1008 என்றுகூட வளர்ப்பார்கள்.
வரலாற்றுக் கண்ணோட்டம் வேண்டாமா?
இன்னும் எத்தனை நாளைக்கு வரலாற்றுக் கண்ணோட்டம் இல்லாமல் இணைப்பு-விளையாட்டை நடத்தப்போகிறோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:12, 13 மார்ச் 2013 (UTC)

அவரவர் விருப்பம் போல இந்த பட்டியலில் சித்தர்கள் என்று பலரை இணைத்து வருகிறார்கள். இந்த வரலாற்றுக் கண்ணோட்டம் இல்லாத கட்டுரையை நீக்க பரிந்துரைக்கிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 15:20, 30 சூலை 2023 (UTC)Reply

Return to "சித்தர்கள் பட்டியல்" page.