பேச்சு:சிபில் கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சிபில் கார்த்திகேசு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

தொகு

AC என்பதன் விரிவாக்கம் Abdon Clement என்று இங்கு போட்டிருக்கிறதே?--சோடாபாட்டில்உரையாடுக 19:56, 26 ஏப்ரல் 2011 (UTC)

மலாக்கா முத்துகிருஷ்ணன், பல அரிய தகவல்களை அழகாகத் திரட்டித் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 13:28, 5 மே 2011 (UTC)Reply

பாராட்டுகள்

தொகு

முத்துகிருஷ்ணன் அவர்களே, சிபில் கார்த்திகேசு கட்டுரையைத் துவங்கியதற்கு நன்றி. தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான ஆளுமை. பாராட்டுகளும் நன்றியும்.--சிவக்குமார் \பேச்சு 14:50, 5 மே 2011 (UTC)Reply

நெகிழ வைக்கும் வரலாறு. அரிய தகவல்கள். எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது ! நல்ல கட்டுரையைத் தந்ததற்கு மிகவும் நன்றி. இதனை முதற்பக்கக் கட்டுரையாக காட்சிப்படுத்த வேண்டுகிறேன்.--இரவி 02:03, 8 மே 2011 (UTC)Reply

அவர் தமிழ் பெண்மணியா ?

தொகு

ஆங்கில விக்கியில் //Sybil Kathigasu was born Sybil Medan Daly to an Irish-Eurasian planter (Joseph Daly) and a French-Eurasian midwife (Beatrice Matilda Daly née Martin) on 3rd September 1899 in Medan, Sumatra, Indonesia.// இவ்வாறு உள்ளதே . சற்று தெளிவான மேற்கோள்(கள்) தேவை . கட்டுரை மிகவும் அழகாக இருந்தமையால் மேற்கோள் தேவை என்கிற வார்ப்புருவை இடவில்லை :( --Commons sibi (பேச்சு) 06:39, 26 ஆகத்து 2014 (UTC)Reply

சிபி அவர்களே en:Sybil Kathigasu கட்டுரையில் முதல் பந்தியில் //She is the only Malayan woman to be ever awarded with the George Medal for bravery.// என்று உள்ளது:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:59, 26 ஆகத்து 2014 (UTC)Reply
ஸ்ரீகர்சன் அவர்களே , அதைத் தான் நானும் கூறுகிறேன் .:) அவர் தமிழ் கட்டுரையில் உள்ளது போல தமிழ் பெண்மணியா அல்லது ஆங்கில விக்கியில் உள்ளது போல மலாய் பெண்மணியா ?--Commons sibi (பேச்சு) 10:28, 26 ஆகத்து 2014 (UTC)Reply
இவர் கார்த்திகேசு என்ற இலங்கை வம்சாவழித் தமிழர் ஒருவரைத் திருமணம் புரிந்துள்ளார். எதற்கும் பயனர்:Ksmuthukrishnan இற்கு ஒரு குறிப்பு எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:20, 26 ஆகத்து 2014 (UTC)Reply
Return to "சிபில் கார்த்திகேசு" page.