இங்கிருந்து நகலெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்நூல் 60 ஆண்டுகளுக்கு முந்தையதுதானே.. காப்புரிமை அற்றதாக இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை.. விக்கிமூலத்திற்கு export செய்யலாம் என நினைக்கிறேன். --shanmugam (பேச்சு) 15:38, 31 மார்ச் 2012 (UTC)

ஒப்புகிறேன்.--மணியன் (பேச்சு) 15:48, 31 மார்ச் 2012 (UTC)


தமிழ் அறிஞர்களே. வரலாற்றில் ஒரு பிழை நடந்திரக்கூடாது என்று விரும்பி இந்த தளத்தை நான் விக்கி மூலம் கொண்டு உருவாக்கினேன். இதில் மூல ஆதாரங்கள் உண்டு. சோழனின் கல்வெட்டு மூன்றும், கம்பரின் திருக்கை வழக்கமும் கருணாகர தொண்டைமானை வெள்ளாளன் என்கிறது. திருக்கை வழக்கம் பாடிய அதே கம்பர் சிலை எழுபதில் ஏன் மாற்றி பாட வேண்டும்? தயவுகூர்ந்து இதனை படித்து தெளிந்து, இந்த சிலை எழுபது என்ற நூலில் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு வேண்டுகிறேன் மணியன் மணியன் தென்காசி சுப்பிரமணியன் பயனர்:AntanO

http://karunakarathondaimanisavellala.blogspot.in/2014/10/velan-veeran-karunakara-thondaiman.html

நன்றி முன்னதாக

சிலையெழுபது ஓலைச்சுவடிகள்

தொகு

கட்டுரையில் இதன் பொதுவக இணைப்பு கொடுத்துள்ளேன். அப்பத்து ஓலைச்சுவடிகளின் எழுத்தாக்கத்தினையும் படித்து, அச்சு நூல்கொண்டு எழுத்தாக்கமாக மாற்றியுள்ளேன். அதனை இங்கு கட்டுரை வடிவில் இணைக்கலாமா? விக்கிமூலத்தில் இணைக்கலாமா? ஏதேனும் எடுத்துக்காட்டு பக்கம் தந்தால் உதவியாக இருக்கும். உழவன் (உரை) 02:19, 12 ஆகத்து 2022 (UTC)Reply

விக்கிமூலத்தில் நூலாக உருவாக்குவதே பொருத்தமாக இருக்கும்.--கு. அருளரசன் (பேச்சு) 06:53, 25 ஆகத்து 2022 (UTC)Reply
ஓலைச்சுவடிகளுக்கு என தனித்திட்டம் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவகத்தில் ஓலைச்சுவடியின் குறிப்புகளைப் படிப்பதற்கு வசதியாக எழுத்தாக்கம் செய்து அந்தந்த ஓலைக்கீற்று படத்தின் படவிவரக்குறிப்புகளில் இணைத்துவிட்டேன். உழவன் (உரை) 03:15, 28 ஆகத்து 2022 (UTC)Reply
  • கு. அருளரசன் விக்கிமூலத்தில் ஓலைச்சுவடிகளுக்கென உருவாக்கப்பட்ட முதல் இலக்கியம் இதுதான். உரிய இணைப்பினை இக்கட்டுரையின் அடிப்பகுதியிலும் வார்ப்புரு கொண்டு இணைத்துள்ளேன். தொடர்ந்து மீதமுள்ள ஓலைச்சுவடிகளையும் உருவாக்குவேன். தங்கள் எண்ணங்களை வெளிபடுத்தியமைக்கு நன்றி --உழவன் (உரை) 10:38, 29 ஆகத்து 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிலையெழுபது&oldid=3904032" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிலையெழுபது" page.